தமிழர் பெருவிழா - கண்ணெனத் தகும் Book Back Questions & Answers

Unit 2 > Tamil > Class 6 > Samacheer Kalvi - Tamil Medium

    சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

  • 1. கதிர் முற்றியதும் ___________ செய்வர்.

    அ) அறுவடை

    ஆ) உரமிடுதல்

    இ) நடவு

    ஈ) களையெடுத்தல்

    Correct answer: அ) அறுவடை

    View explanation


  • 2. விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் _________ கட்டுவர்.

    அ) செடி

    ஆ) கொடி

    இ) தோரணம்

    ஈ) அலங்கார வளைவு

    Correct answer: இ) தோரணம்

    View explanation


  • 3. பொங்கல்+அன்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ___________

    அ) பொங்கலன்று

    ஆ) பொங்கல்அன்று

    இ) பொங்கலென்று

    ஈ) பொங்கஅன்று

    Correct answer: அ) பொங்கலன்று

    View explanation


  • 4. போகிப்பண்டிகை என்னும் சொல்லை ப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________

    அ) போகி+பண்டிகை

    ஆ) போ+பண்டிகை

    இ) போகு+பண்டிகை

    ஈ) போகிப்+பண்டிகை

    Correct answer: அ) போகி+பண்டிகை

    View explanation


  • 5. பழையன கழிதலும்____________ புகுதலும்.

    அ) புதியன

    ஆ) புதுமை

    இ) புதிய

    ஈ) புதுமையான

    Correct answer: அ) புதியன

    View explanation


  • 6. பச்சைப் பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும். பட்டுப் போன ம ரத்தைக் காண _____________ தரும்.

    அ) அயர்வு

    ஆ) கனவு

    இ) துன்பம்

    ஈ) சோர்வு

    Correct answer: இ) துன்பம்

    View explanation


  • சொற்றொடரில் அமைத்து எழுதுக

  • 1. பொங்கல்

    Correct answer: பொங்கல் விழா தமிழர்களின் திருநாள் ஆகும்.

    View explanation


  • 2. செல்வம்

    Correct answer: கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றும் ஒருசேர கிடைப்பது அரிது.

    View explanation


  • 3. பண்பாடு

    Correct answer: தமிழர்கள் நாடு விட்டு நாடு சென்றாலும் தங்கள் பண்பாட்டை மறப்பதில்லை.

    View explanation