• சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

    பொங்கல்+அன்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ___________


    - அ) பொங்கலன்று

    - ஆ) பொங்கல்அன்று

    - இ) பொங்கலென்று

    - ஈ) பொங்கஅன்று



1 Answer


  • Correct Answer:

    அ) பொங்கலன்று

    Answered on 22/08/2021 at 03:10PM by Thamizh

Download our mobile app - The Learning App by EduDeck

Share


Unit 2. தமிழர் பெருவிழா - கண்ணெனத் தகும்


Latest answers

Answered by Sangeedha

Brasilia Declaration

Global conference

Read More

Answered by Sangeedha

Always keep ___________while driving.

To the left

Read More