இன்பத்தமிழ் - மொழி-தமிழ்த்தேன் Book Back Questions & Answers

Unit 1 > Tamil > Class 6 > Samacheer Kalvi - Tamil Medium

    சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

  • 1. ஏற்றத் தாழ்வற்ற ------ அமைய வேண்டும்

    அ) சமூகம்

    ஆ) நாடு

    இ) வீடு

    ஈ) தெரு

    Correct answer: அ) சமூகம்

    View explanation


  • 2. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு ------ ஆக இருக்கும்

    அ) மகிழ்ச்சி

    ஆ) கோபம்

    இ) வருத்தம்

    ஈ) அசதி

    Correct answer: ஈ) அசதி

    View explanation


  • 3. நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---------

    அ) நிலயென்று

    ஆ) நிலவென்று

    இ) நிலவன்று

    ஈ) நிலவுஎன்று

    Correct answer: ஆ) நிலவென்று

    View explanation


  • 4. தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---------

    அ) தமிழங்கள்

    ஆ) தமிழெங்கள்

    இ) தமிழுங்கள்

    ஈ) தமிழ்எங்கள்

    Correct answer: ஆ) தமிழெங்கள்

    View explanation


  • 5. அமுதென்று என்னும் சொல்லை ப் பிரித்து எழுதக் கிடைப்பது

    அ) அமுது + தென்று

    ஆ) அமுது + என்று

    இ) அமுது + ஒன்று

    ஈ) அமு + தென்று

    Correct answer: ஆ) அமுது + என்று

    View explanation


  • 6. செம்பயிர் என்னும் சொல்லை ப் பிரித்து எழுதக் கிடைப்பது

    அ) செம்மை + பயிர்

    ஆ) செம் + பயிர்

    இ) செமை + பயிர்

    ஈ) செம்பு + பயிர்

    Correct answer: அ) செம்மை + பயிர்

    View explanation


  • இன்பத்தமிழ் பாடலின் கருத்துக்கு ஏற்றபடி பொருத்துக.

  • 1. விளைவுக்கு

    Correct answer: நீர்

    View explanation


  • 2. அறிவுக்கு

    Correct answer: தோள்

    View explanation


  • 3. இளமைக்கு

    Correct answer: பால்

    View explanation


  • 4. புலவர்க்கு

    Correct answer: வேல்

    View explanation


  • சொல்லும் பொருளும்

  • 1. நிருமித்த

    Correct answer: உருவாக்கிய

    View explanation


  • 2. விளைவு

    Correct answer: விளைச்சல்

    View explanation


  • 3. சமூகம்

    Correct answer: மக்கள் குழு

    View explanation


  • 4. அசதி

    Correct answer: சோ ர்வு

    View explanation