-
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
செம்பயிர் என்னும் சொல்லை ப் பிரித்து எழுதக் கிடைப்பது
- அ) செம்மை + பயிர்
- ஆ) செம் + பயிர்
- இ) செமை + பயிர்
- ஈ) செம்பு + பயிர்
1 Answer
-
Correct Answer:
அ) செம்மை + பயிர்
Answered on 22/08/2021 at 01:41PM by Thamizh
Download our mobile app - The Learning App by EduDeck
Latest answers
Answered by Sangeedha
Use of _____________in four wheelers and _______for two w...Seat belt and helmet
Read More