• சரியான விடையைத் தேர்வு செய்க

    கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று ஜமீன்தாரி முறைப் பற்றிய தவறான கூற்றாகும்.


    - அ) இந்த முறை 1793 ல் அறிமுகப்படுத்தப்பட்டது.

    - ஆ) ஜமீன்தார்கள் நிலத்தின் உரிமையாளர் ஆவர்.

    - இ) விவசாயிகளுக்கு இந்த முறையில் ஒரு குறிப்பிட்ட வருவாய் நிலையாக கிடைத்தது.

    - ஈ) இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 19% நிலப்பரப்பில் நடமுறைப்படுத்தப்பட்டிருந்தது.



1 Answer


  • Correct Answer:

    இ) விவசாயிகளுக்கு இந்த முறையில் ஒரு குறிப்பிட்ட வருவாய் நிலையாக கிடைத்தது.

    Answered on 11/09/2020 at 02:08PM by Thamizh

Download our mobile app - The Learning App by EduDeck

Share


Unit 3. கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்


Latest answers

Answered by Sangeedha

Brasilia Declaration

Global conference

Read More

Answered by Sangeedha

Always keep ___________while driving.

To the left

Read More