• சரியான விடையைத் தேர்வு செய்க

    பின்வரும் எந்தக்கூற்று, நிழல்கள் உருவாக்கத்தை விளக்குகிறது? அ. ஒளி நேர்கோட்டில் செல்கிறது ஆ. ஒளி ஊடுருவாப் பொருள் ஒளியைத் தன் வழியே அனுமதிப்பதில்லை இ. எதிரொளிப்பு, கண்ணாடி போன்ற பரப்புகளில் நடைபெறுகிறது. ஈ. இடவலமாற்றம் அடைகிறது


    - i. அ மற்றும் ஆ

    - ii. அ மற்றும் ஈ

    - iii. அ மற்றும் இ

    - iv. அ மட்டும்



1 Answer


  • Correct Answer:

    i. அ மற்றும் ஆ

    Answered on 27/10/2020 at 10:00AM by Thamizh

Download our mobile app - The Learning App by EduDeck

Share




Latest answers

Answered by Sangeedha

Brasilia Declaration

Global conference

Read More

Answered by Sangeedha

Always keep ___________while driving.

To the left

Read More