• சரியான விடையைத் தேர்வு செய்க

    சிவராஜன் ஒரு மீட்டர் அளவுகோலை, காலை 7 மணிக்கு விளையாட்டு மைதானத்தில் நேர்க்குத்தாக நிற்க வைக்கிறான். நண்பகலில் தோன்றும் அளவுகோலின் நிழலானது ____________


    - அ. தோன்றாது

    - ஆ காலையில் தோன்றிய நிழலைவிட நீளமானது மற்றும் நிழல், சூரியனின் எதிர்த்திசையில் தோன்றும்

    - இ. காலையில் தோன்றிய நிழலைவிடத் குறைவான நீளம் கொண்டது மற்றும் நிழல், சூரியனின் அதே திசையில் தோன்றும்

    - ஈ. காலையில் தோன்றிய நிழலைவிடத் குறைவான நீளம் கொண்டது



1 Answer


  • Correct Answer:

    ஈ. காலையில் தோன்றிய நிழலைவிடத் குறைவான நீளம் கொண்டது

    Answered on 27/10/2020 at 10:00AM by Thamizh

Download our mobile app - The Learning App by EduDeck

Share




Latest answers

Answered by Sangeedha

Brasilia Declaration

Global conference

Read More

Answered by Sangeedha

Always keep ___________while driving.

To the left

Read More