பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள் Book Back Questions & Answers

Unit 1 > Social > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

    கோடிட்ட இடங்களை நிரப்புக

  • 1. நிகழ்நிலை வங்கியை _________ என்று அழைக்கலாம்.

    Correct answer: இணைய வங்கி

    View explanation


  • 2. பணம் எதையெல்லாம் செய்யவல்லதோ அதுவே _________.

    Correct answer: பணம்

    View explanation


  • 3. வங்கி என்ற சொல் _________ வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.

    Correct answer: பழைய இத்தாலிய சொல் 'பாங்கா'

    View explanation


  • 4. பணத்தின் மதிப்பு என்பது பணத்தால் _________.

    Correct answer: வாங்கும் சக்தி

    View explanation


  • 5. இந்திய வங்கியியல் கட்டுப்பாட்டுச் சட்டம் _________.

    Correct answer: 1949

    View explanation


  • சரியான கூற்றைதேர்ந்தெடுக்கவும்

  • 1. பண்டமாற்று முறையில் பல குறைபாடுகளாவன I. இருமுகத்தேவை பொருத்தமின்மை II. செல்வத்தை சேமிக்க சிரமமில்லை III.பொதுவான மதிப்பின் அளவுகோல் IV. பொருட்களின் பகுபடாமை

    அ) I மற்றும் II சரி

    ஆ) I மற்றும் IV சரி

    இ) I, III மற்றும் IV சரி

    ஈ) மேற்கூறிய அனைத்தும்

    Correct answer: இ) I, III மற்றும் IV சரி

    View explanation


  • சரியான விடையைத் தேர்வு செய்க

  • 1. உலோக பணத்திற்காக எந்த உலோகம் பயன்படுத்தப்பட்டன.

    அ) தங்கம்

    ஆ) வெள்ளி

    இ) வெண்கலம்

    ஈ) மேற்கூறிய அனைத்தும்

    Correct answer: ஈ) மேற்கூறிய அனைத்தும்

    View explanation


  • 2. காகித பணத்தை அறிமுகப்படுத்தியது யார்?

    அ) பிரிட்டிஸ்

    ஆ) துருக்கியர்

    இ) முகலாய பேரரசு

    ஈ) மௌரியர்கள்

    Correct answer: இ) முகலாய பேரரசு

    View explanation


  • 3. பணத்தின் மதிப்பு

    அ) அக பணமதிப்பு

    ஆ) புற பண மதிப்பு

    இ) அ மற்றும் ஆ

    ஈ) எதுவுமில்லை

    Correct answer: இ) அ மற்றும் ஆ

    View explanation


  • 4. வங்கி பணம் என்பது எது?

    அ) காசோலை

    ஆ) வரைவு

    இ) கடன் மற்றும் பற்று அட்டைகள்

    ஈ) மேற்கூறிய அனைத்தும்

    Correct answer: ஈ) மேற்கூறிய அனைத்தும்

    View explanation


  • 5. தவறான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். முதலீட்டுக் கருவி போன்றவைகள்

    அ) பங்கு வர்த்தகம்

    ஆ) பத்திரங்கள்

    இ) பரஸ்பர நிதி

    ஈ) வரி செலுத்துவது

    Correct answer: ஈ) வரி செலுத்துவது

    View explanation


  • 6. பணவியல் மற்றும் நிதித்தகவல் சேகரிப்பு மற்றும் வெளியீட்டுக்கு பொறுப்பானவர் யார்?

    அ) நிதிக்குழு

    ஆ) நிதியமைச்சகம்

    இ) இந்திய ரிசர்வ் வங்கி

    ஈ) இந்திய தணிக்கை மற்றும் தலைமை கணக்காயர் அலுவலர்

    Correct answer: இ) இந்திய ரிசர்வ் வங்கி

    View explanation


  • தவறான ஒன்றினை கண்டுபிடிக்க

  • 1. பரிமாற்றத்திற்கு பணத்தின் சமீபத்திய வடிவங்கள்

    அ) பற்று அட்டை

    ஆ) பண்டமாற்று முறை

    இ) கடன் அட்டை

    ஈ) நிகழ் நிலை வங்கி

    Correct answer: ஆ) பண்டமாற்று முறை

    View explanation


  • 2. பொருளாதாரத்தில் இருப்புப் பணத்தின் விளைவுகள்

    அ) இரட்டை பொருளாதாரம்

    ஆ) சமத்துவம் வலுவிழத்தல்

    இ) உற்பத்தியில் விளைவுகள் இல்லை

    ஈ) ஆடம்பர நுகர்வுச் செலவு

    Correct answer: இ) உற்பத்தியில் விளைவுகள் இல்லை

    View explanation


  • பொருத்துக

  • 1. பண்டமாற்று முறை

    Correct answer: பண்டங்களுக்கு பண்டங்கள் பரிமாற்றம்

    View explanation


  • 2. இந்திய ரிசர்வ் வங்கி சட்டம்

    Correct answer: 1935

    View explanation


  • 3. மின் – பணம்

    Correct answer: மின்னணு பணம்

    View explanation


  • 4. சேமிப்பு

    Correct answer: நுகர்வு தவிர்த்த வருமானம்

    View explanation


  • 5. கருப்பு பணம்

    Correct answer: வரி ஏமாற்றுபவர்கள்

    View explanation