புவிப்படங்களைக் கற்றறிதல்

Unit 3 > Social > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

Objectives


▶ புவிப்படங்களையும், புவி மாதிரியையும் ஒப்பிடுதல் ▶ புவிப்படங்களின் கூறுகளை அடையாளம் காணுதல் ▶ புவிப்பட அளவைகளை குறிக்கும் முறைகளைத் தெரிந்து கொள்ளல் ▶ புவிப்படங்களில், குறீயிடுகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றனர் என்பதை விவரித்தல் ▶ பல்வேறு வகையான புவிப்படங்களைப் புரிந்து கொல்ளல்