கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா)

Unit 2 > Social > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

Objectives


▶ ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் அண்டார்டிகா கண்டங்களின் புவியியல் அமைவிடங்களைக் கண்டறிதல் ▶ இக்கண்டங்களின் இயற்கையமைப்பு, காலநிலை மற்றும் வடிகாலமைப்பு பற்றி அறிந்து கொள்ளல் ▶ இக்கண்டங்களின் தாவர மற்றும் விலங்கினங்களின் தன்மைகளைப் புரிந்து கொள்ளல் ▶ முக்கிய வளங்கள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை அடையாளம் காணல் ▶ வரைபட திறனை வளர்த்தல்

Summary


- ஆப்பிரிக்க கண்டம், மலைகள், பீடபூமிகள், சமவெளிகள் எனப் பல்வேறு நிலஅமைப்புகளைக் கொண்டுள்ளது. - ஆஸ்திரேலியா உலகின் மிகப்பெரிய தீவு மற்றும் மிகச் சிறிய கண்டமாகும். - புவியின் தென் பகுதியில் அமைந்துள்ள அண்டார்டிகா உலகின் ஐந்தாவது பெரிய கண்டமாகும். - சூரியனிலிருந்து வரும் மின்னூட்ட துகள்கள் வளிமண்டல மேலடுக்கிலுள்ள அணுக்களுடன் வினைபுரிவதால் அரோரா உண்டாகிறது.