தொழிலகங்கள்

Unit 1 > Social > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

Objectives


▶ தொழிலகங்களின் தன்மை அதன் வகைகள் மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றி புரிந்து கொள்ளல் ▶ பொருளாதார நடவடிக்கைகளில் பொதுவான வகைபாடுகளைப் பற்றிப் புரிந்துகொள்ளல் ▶ தொழிலகங்களின் அமைவிடத்தின் காரணிகளை அடையாளம் காணல் ▶ தொழிலகங்களின் வகைகளைப் பற்றி அறிந்து கொள்ளல்

Summary


- தொழிலகம்: மூலப் பொருட்களை முடிக்கப்பட்ட பொருட்களாக மாற்றக்கூடிய இடமாகும். - பொருளாதார நடவடிக்கை: உற்பத்தி, விநியோகம், நுகர்வு அல்லது சேவைகளில் ஈடுபடும் எந்த ஒரு செயலும் பொருளாதார நடவடிக்கையாகும் - பொருளாதார நடவடிக்கைகளின் வகைகள்: 1) முதன்மை பொருளாதார செயல்பாடுகள் 2) இரண்டாம் நிலை பொருளாதார செயல்பாடுகள் 3) சார்புத் துறை அல்லது மூன்றாம் நிலை பொருளாதார செயல்பாடுகள் ஆகியவை அடிப்படை மற்றும் முக்கியமான பொருளாதார செயல்பாடுகளின் வகைகளாகும். - தொழிலக அமைவிடத்தை நிர்ணயிக்கும் காரணிகள்: மூலப்பொருட்கள், மூலதனம், நிலம், நீர்வளம், மனித வளம், ஆற்றல் வளம், போக்குவரத்து மற்றும் சந்தை.