வானிலையும் காலநிலையும் Book Back Questions & Answers

Unit 2 > Social > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

    கோடிட்ட இடங்களை நிரப்புக

  • 1. ___________வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கூறுவது ஆகும்.

    Correct answer: வானிலை

    View explanation


  • 2. வானிலையைப் பற்றிய அறிவியல் ஆய்வு ___________

    Correct answer: வானிலை ஆய்வு

    View explanation


  • 3. புவியில் அதிகபட்ச வெப்பம் பதிவான இடம் ___________

    Correct answer: 56.7 டிகிரி. சி

    View explanation


  • 4. காற்றில் உள்ள அதிக பட்ச நீராவிக் கொள்ளளவுக்கும் உண்மையான நீராவி அளவிற்கும் உள்ள விகிதாச்சாரம் ___________

    Correct answer: ஒப்பு ஈரப்பதம்

    View explanation


  • 5. அனிமாமீட்டர் மற்றும் காற்றுமானி மூலம் ___________மற்றும் ___________ஆகியவை அளக்கப்படுகின்றன.

    Correct answer: காற்றின் வேகம், காற்றின் திசை

    View explanation


  • 6. சம அளவுள்ள வெப்ப நிலையை இணைக்கும் கற்பனைக் கோடு___________

    Correct answer: சமவெப்பம்

    View explanation


  • சரியா, தவறா?

  • 1. புவியைச் சுற்றியுள்ள வளிமண்டலம் பல்வேறு வாயுக்களால் ஆன கலவையாகும்.

    Correct answer: சரி

    View explanation


  • 2. வானிலை பற்றிய அறிவியல் பிரிவிற்கு காலநிலை என்று பெயர்

    Correct answer: தவறு

    View explanation


  • 3. சமமான சூரிய வெளிச்சம் உள்ள பகுதிகளை இணைக்கும் கோட்டிற்கு சம சூரிய வெளிச்சக் கோடு என்று பெயர்.

    Correct answer: சரி

    View explanation


  • 4. ஈரப்பதத்தை கணக்கிடும் கருவி அரனிராய்டு அழுத்த மானி.

    Correct answer: தவறு

    View explanation


  • சரியான விடையைத் தேர்வு செய்க

  • 1. புவியின் வளிமண்டலம் ஆக்சிஜன் மற்றும் நைட்ரஜன் அளவைக் கொண்டுள்ளது.

    அ. 78% மற்றும் 21%

    ஆ. 22% மற்றும் 1%

    இ. 21% மற்றும் 0.97%

    ஈ. 10 மற்றும் 20%

    Correct answer: அ. 78% மற்றும் 21%

    View explanation


  • 2. ஒரு பகுதியின் சராசரி வானிலையைக் குறிப்பதாகும்.

    அ. புவி

    ஆ. வளிமண்டலம்

    இ. காலநிலை

    ஈ. சூரியன்

    Correct answer: இ. காலநிலை

    View explanation


  • 3. புவி பெறும் ஆற்றல்

    அ. நீரோட்டம்

    ஆ. மின்காந்த அலைகள்

    இ. அலைகள்

    ஈ. வெப்பம்

    Correct answer: ஆ. மின்காந்த அலைகள்

    View explanation


  • 4. கீழ்க்கண்டவற்றில் எவை சம அளவு மழை உள்ள இடங்களை இணைக்கும் கோடு ஆகும்.

    அ. சமவெப்பக்கோடு

    ஆ. சம சூரிய வெளிச்சக் கோடு

    இ. சம காற்றழுத்தக் கோடு

    ஈ. சம மழையளவுக் கோடு

    Correct answer: ஈ. சம மழையளவுக் கோடு

    View explanation


  • 5. _________என்ற கருவி ஈரப்பதத்தை அளக்கப் பயன்படுகிறது.

    அ. காற்றுமானி

    ஆ. அழுத்த மானி

    இ. ஈரநிலை மானி

    ஈ. வெப்ப மானி

    Correct answer: இ. ஈரநிலை மானி

    View explanation


  • பொருத்துக

  • 1. காலநிலை

    Correct answer: நீண்ட நாளைய மாற்றங்கள்

    View explanation


  • 2. ஐசோநிப்

    Correct answer: சம அளவுள்ள பனிபொழிவு

    View explanation


  • 3. ஈரநிலைமானி

    Correct answer: ஈரப்பதம்

    View explanation


  • 4. ரேடார்

    Correct answer: பு ய லி ன் அமைவிடத்தையும் அது நகரும் திசையையும் அறிந்து கொள்வது

    View explanation


  • 5. குறைந்த அழுத்தம் (தாழ்வு அழுத்த மண்டலம்)

    Correct answer: சூறாவளி

    View explanation