பாறை மற்றும் மண்

Unit 1 > Social > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

Objectives


▶ பாறைகளின் தன்மைகள்; அதன் வகைகள் மற்றும் பயன்களைப் புரிந்து கொள்ளுதல் ▶ பல்வேறு வகையான பாறைகளை அடையாளம் காணல் ▶ மண்ணின் தன்மை அதன் கூட்டமைப்புப் பற்றி அறிதல் ▶ மண்வளப் பாதுகாப்பு மற்றும் அதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளுதல் .

Summary


- பாறை என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கனிமங்களின் கலவை ஆகும். - ”செடிமெண்டரி” என்ற வார்த்தை ”செடிமெண்டம்” என்ற இலத்தீன் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் படிய வைத்தல் என்பது ஆகும். - தீப்பாறைகள் புவியில் தோன்றிய முதன்மையான பாறைகள். - மண் என்பது கரிமப் பொருள்கள், கனிமங்கள், வாயுக்கள், திரவப் பொருள்கள் மற்றும் பல உயிரினங்கள் கலந்த கலவையாகும். இது உயிரினங்கள் வாழ துணைப்புரிகிறது.