காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

Unit 2 > Social > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

Summary


- பெண்களின் நிலை எல்லா காலங்களிலும் ஒரேமாதிரியாக இருந்ததில்லை மேலும் வட்டார அளவிலும் வேறுபட்டிருந்தது. - இந்திய சமுதாயத்தில் பல சமூக தீமைகள் இருந்தன. - பல சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் சமூக சீர்திருத்த இயக்கங்கள் பெண்களுக்கு கல்வி அளிப்பதன் மூலம் அவர்களின் முன்னேற்றத்தை ஊக்குவிக்க முயன்றன. - இந்தியாவில் பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் பங்கேற்கின்றனர்.