இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி

Unit 2 > Social > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

Objectives


- இந்தியாவின் பாரம்பரிய கைவினைத் தொழில்கள் பற்றி அறிதல் - இந்திய தொழிலகங்களின் வீழ்ச்சிக்கான காரணங்களை பகுப்பாய்வு செய்தல் - நவீன தொழிலகங்களின் தொடக்கத்தைப் புரிந்து கொள்ளுதல் - ஐந்தாண்டு திட்டங்களின் நோக்கம் பற்றி தெரிந்து கொள்ளுதல் - இந்தியாவில் தொழிற்துறை வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களைப் புரிந்து கொள்ளுதல்

Summary


- இந்தியத் தொழிலக வரலாறு மனித குல வரலாறு உருவானதிலிருந்தே தொடங்குகிறது. - இந்தியக் கைவினைப் பொருட்கள் ஒரு சிறந்த வரலாற்றினை கொண்டுள்ளது. - இந்தியக் கைவினைப் பொருட்கள் பிரபலமான காலனித்துவ ஆட்சியில் சீர்குலைந்தன. - 19 ஆம் நூற்றாண்டு நடுப்பகுதியிலிருந்து தொழில்மயமாக்கலின் செயல்பாடு இந்தியாவில் தொடங்கியது. - இந்தியாவின் நவீன தொழிற்துறை அமைப்பு பருத்தி நெசவு தொழிற்சாலை நிறுவியதிலிருந்து தொடங்குகிறது. - இந்தியத் தொழிற்துறையி ன் கூட்டமைப்பு என்பது ஒரு அரசு சாரா, இலாப நோக்கமற்ற, தொழிற்துறையை வழிநடத்தும், தொழிற்துறையை நிர்வகிக்கும் ஓர் அமைப்பு ஆகும்.