வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

Unit 2 > Social > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

Objectives


▶ ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் அரசியல் வலிமை மற்றும் எழுச்சி ▶ பிளாசிப் போர் மற்றும் பக்சார் போரின் நிகழ்வுகள் மற்றும் தாக்கம் ▶ கர்நாடகப் போர்கள் மற்றும் மைசூர் போர்கள் ▶ காலணி ஆதிக்க நாடுகளின் இராணுவ வளர்ச்சி, உள்நாட்டு நிர்வாகம் ▶ துணைப்படைத் திட்டம் மற்றும் வாரிசு இழப்புக் கொள்கை

Summary


▶ இப்பாடத்தைக் கற்றுக்கொள்வதின் மூலம் மாணவர்கள் கீழ்க்கண்ட அறிவினைப் பெறுகின்றனர் ▶ ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் அரசியல் வலிமை மற்றும் எழுச்சி ▶ பிளாசிப் போர் மற்றும் பக்சார் போரின் நிகழ்வுகள் மற்றும் தாக்கம் ▶ கர்நாடகப் போர்கள் மற்றும் மைசூர் போர்கள் ▶ காலணி ஆதிக்க நாடுகளின் இராணுவ வளர்ச்சி, உள்நாட்டு நிர்வாகம் ▶ துணைப்படைத் திட்டம் மற்றும் வாரிசு இழப்புக் கொள்கை