ஐரோப்பியர்களின் வருகை Book Back Questions & Answers

Unit 1 > Social > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

    கோடிட்ட இடத்தை நிரப்புக

  • 1. இந்தியாவின் தேசிய ஆவணக்காப்பகம் (NAI) __________ ல் அமைந்துள்ளது.

    Correct answer: புது தில்லி

    View explanation


  • 2. போர்ச்சுக்கீசிய மாலுமியான பார்த்தலோமியோ டயஸ் __________ என்பவரால் ஆதரிக்கப்பட்டார்.

    Correct answer: இரண்டாம் ஜான் மன்னர்

    View explanation


  • 3. இந்தியாவில் அச்சு இயந்திரம் 1556ல் __________ அரசால் கோவாவில் நிறுவப்பட்டது.

    Correct answer: போர்த்துகீசியர்கள்

    View explanation


  • 4. முகலாயப் பேரரசர் __________ இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வர்த்தகம் செய்ய அனுமதி அளித்தார்.

    Correct answer: ஜஹாங்கிர்

    View explanation


  • 5. பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் __________ என்பவரால் நிறுவப்பட்டது.

    Correct answer: கோல்பர்ட்

    View explanation


  • 6. __________ என்ற டென்மார்க் மன்னர், டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தை உருவாக்க ஒரு பட்டயத்தை வெளியிட்டார்.

    Correct answer: டென்மார்க் மன்னர், கிறிஸ்டியன் IV

    View explanation


  • சரியா, தவறா ?

  • 1. சுயசரிதை, எழுதப்பட்ட ஆதாரங்களுள் ஒன்று ஆகும்.

    Correct answer: --

    View explanation


  • 2. நாணயங்கள் பயன்பாட்டு பொருள் ஆதாரங்களுள் ஒன்று ஆகும்.

    Correct answer: --

    View explanation


  • 3. . ஆனந்தரங்கம், பிரிட்டிஷ் மொழிபெயர்ப்பாளராக இருந்தார்.

    Correct answer: --

    View explanation


  • 4. வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்படும் இடங்கள் ஆவணக் காப்பகங்கள் என்றழைக்கப்படுகிறது.

    Correct answer: --

    View explanation


  • சரியான விடையைத் தேர்வு செய்க

  • 1. இந்தியாவில் போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் யார்?

    அ) வாஸ்கோடகாமா

    ஆ) பார்த்தலோமியோ டயஸ்

    இ) அல்போன்சோ-டி-அல்புகர்க்

    ஈ) அல்மெய்டா

    Correct answer: இ) அல்போன்சோ-டி-அல்புகர்க்

    View explanation


  • 2. பின்வரும் ஐரோப்பிய நாடுகளுள் இந்தியாவுக்கு கடல்வழியைக் கண்டுபிடிப்பதில் முதன்மையாக இருந்த நாடு எது?

    அ) நெதர்லாந்து (டச்சு)

    ஆ) போர்ச்சுகல்

    இ) பிரான்ஸ்

    ஈ) பிரிட்டன்

    Correct answer: ஆ) போர்ச்சுகல்

    View explanation


  • 3. 1453 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டி- நோபிள் யாரால் கைப்பற்றப்பட்டது?

    அ) பிரான்ஸ்

    ஆ) துருக்கி

    இ) நெதர்லாந்து (டச்சு)

    ஈ) பிரிட்டன்

    Correct answer: ஆ) துருக்கி

    View explanation


  • 4. சர் வில்லியம் ஹாக்கின்ஸ் __________ நாட்டைச் சேர்ந்தவர்

    அ) போர்ச்சுக்கல்

    ஆ) ஸ்பெயின்

    இ) இங்கிலாந்து

    ஈ) பிரான்ஸ்

    Correct answer: இ) இங்கிலாந்து

    View explanation


  • 5. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை

    அ) வில்லியம் கோட்டை

    ஆ) செயின்ட் ஜார்ஜ் கோட்டை

    இ) ஆக்ரா கோட்டை

    ஈ) டேவிட் கோட்டை

    Correct answer: ஆ) செயின்ட் ஜார்ஜ் கோட்டை

    View explanation


  • 6. பின்வரும் ஐரோப்பிய நாட்டினருள் வியாபாரத்திற்காக, இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாட்டினர்

    (அ) ஆங்கிலேயர்கள்

    (ஆ) பிரெஞ்சுக்காரர்கள்

    (இ) டேனியர்கள்

    (ஈ) போர்ச்சுக்கீசியர்கள்

    Correct answer: (ஆ) பிரெஞ்சுக்காரர்கள்

    View explanation


  • 7. தமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரங்கம்பாடி __________ வர்த்தக மையமாக இருந்தது

    (அ) போர்ச்சுக்கீசியர்கள்

    (ஆ) ஆங்கிலேயர்கள்

    (இ) பிரெஞ்சுக்காரர்கள்

    (ஈ) டேனியர்கள்

    Correct answer: (ஈ) டேனியர்கள்

    View explanation


  • பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை செய்க

  • 1. 1. கவர்னர் நினோ-டி-குன்கா போர்ச்சுக்கீசிய தலைநகரை கொச்சியிலிருந்து கோவாவிற்கு மாற்றினார். 2. போர்ச்சுக்கீசியர்கள் இந்தியாவிலிருந்து கடைசியாக வெளியேறினர். 3. டச்சுக்காரர்கள், சூரத்தில் தங்கள் முதல் வணிக மையத்தை நிறுவினர். 4. இங்கிலாந்தின் மன்னர் முதலாம் ஜேம்ஸ், ஜஹாங்கீர் அவைக்கு சர் தாமஸ் ரோவை அனுப்பினார்.

    (அ) 1 மற்றும் 2 சரி

    (ஆ) 2 மற்றும் 4 சரி

    (இ) 3 மட்டும் சரி

    (ஈ) 1, 2 மற்றும் 4 சரி

    Correct answer:

    View explanation


  • 2. தவறான இணையைக் கண்டறிக.

    (அ) பிரான்சிஸ் டே - டென்மார்க்

    (ஆ) பெட்ரோ காப்ரல் - போர்ச்சுகல்

    (இ) கேப்டன் ஹாக்கின்ஸ் - இங்கிலாந்து

    (ஈ) கால்பர்ட் - பிரான்ஸ்

    Correct answer:

    View explanation


  • பொருத்துக

  • 1. டச்சுக்காரர்கள்

    Correct answer: 1602

    View explanation


  • 2. ஆங்கிலேயர்கள்

    Correct answer: 1600

    View explanation


  • 3. டேனியர்கள்

    Correct answer: 1616

    View explanation


  • 4. பிரெஞ்சுக்காரர்கள்

    Correct answer: 1664

    View explanation