தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பாதுகாப்பு Book Back Questions & Answers

Unit 8 > Science > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

    கோடிட்ட இடங்களை நிரப்புக

  • 1. WWF என்பது _____________ ஐ குறிக்கிறது.

    Correct answer: உலக வனவிலங்கு நிதி.

    View explanation


  • 2. ஒரு குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் விலங்குகள் _____________ என அழைக்கப்படுகிறது.

    Correct answer: உள்ளூர் இனங்கள்.

    View explanation


  • 3. சிவப்பு தரவு புத்தகம் _____________ ஆல் பராமரிக்கப்படுகிறது.

    Correct answer: IUCN

    View explanation


  • 4. முதுமலை வனவிலங்கு சரணாலயம் ___________ மாவட்டத்தில் அமைந்துள்ளது

    Correct answer: நீலகிரி

    View explanation


  • 5. _____________ நாள் ‘உலக வனவிலங்கு தினமாக’ கொண்டாடப்படுகிறது.

    Correct answer: மார்ச் 3

    View explanation


  • சரியா அல்லது தவறா எனக்கூறுக. தவறு எனில் தவறான கூற்றைத் திருத்துக.

  • 1. நீர் பற்றாக்குறைக்கு காடழிப்பு ஒரு காரணம்.

    Correct answer: --

    View explanation


  • 2. கிரையோ வங்கி என்பது ஒரு விதை அல்லது கரு மிக அதிக வெப்பநிலையில் பாதுகாக்கப்படும் நுட்பமாகும்.

    Correct answer: --

    View explanation


  • 3. மன்னார் உயிர்க்கோளம் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது.

    Correct answer: --

    View explanation


  • 4. ஆபத்தான நிலையிலுள்ள தாவரங்கள் பூமியில் காணப்படவில்லை.

    Correct answer: --

    View explanation


  • 5. சிவப்பு தரவு புத்தகத்தில் அனைத்து வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பெயர் உள்ளது.

    Correct answer: --

    View explanation


  • சரியான பதிலைத் தேர்வுசெய்க

  • 1. ஒரு குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் தாவரங்கள் _____________ என அழைக்கப்படுகின்றன

    அ) விலங்கினங்கள்

    ஆ) தாவர இனங்கள்

    இ) உள்ளூர் இனம்

    ஈ) அரிதானவை

    Correct answer: இ) உள்ளூர் இனம்

    View explanation


  • 2. காடழிப்பு என்றால் _____________

    அ) காடுகளை அழித்தல்

    ஆ) தாவரங்களை வளர்ப்பது

    இ) தாவரங்களை கவனிப்பது

    ஈ) இவை எதுவுமில்லை.

    Correct answer: ஈ) இவை எதுவுமில்லை.

    View explanation


  • 3. சிவப்பு தரவு புத்தகம் _____________ பட்டியலை வழங்குகிறது

    அ) உள்ளூர் இனங்கள்

    ஆ) அழிந்துபோன இனங்கள்

    இ) இயற்கை இனங்கள்

    ஈ) இவை எதுவுமில்லை

    Correct answer: ஈ) இவை எதுவுமில்லை

    View explanation


  • 4. நடைமுறைப்படுத்தப்பட்ட வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் _____________

    அ) 1986

    ஆ) 1972

    இ) 1973

    ஈ) 1971

    Correct answer: ஆ) 1972

    View explanation


  • பொருத்துக

  • 1. கிர் தேசிய பூங்கா

    Correct answer: குஜராத்

    View explanation


  • 2. சுந்தரபன்ஸ் நேஷனல் பார்க்

    Correct answer: மேற்கு வங்கம்

    View explanation


  • 3. இந்திரா காந்தி தேசிய பூங்கா

    Correct answer: தமிழ்நாடு

    View explanation


  • 4. கார்பெட் தேசிய பூங்கா

    Correct answer: உத்தராங்கல்

    View explanation


  • 5. கன்ஹா தேசிய பூங்கா

    Correct answer: மத்திய பிரதேசம்

    View explanation