தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பாதுகாப்பு Book Back Questions & Answers
Unit 8 > Science > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium
-
1. WWF என்பது _____________ ஐ குறிக்கிறது.
Correct answer: உலக வனவிலங்கு நிதி.
-
2. ஒரு குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் விலங்குகள் _____________ என அழைக்கப்படுகிறது.
Correct answer: உள்ளூர் இனங்கள்.
-
3. சிவப்பு தரவு புத்தகம் _____________ ஆல் பராமரிக்கப்படுகிறது.
Correct answer: IUCN
-
4. முதுமலை வனவிலங்கு சரணாலயம் ___________ மாவட்டத்தில் அமைந்துள்ளது
Correct answer: நீலகிரி
-
5. _____________ நாள் ‘உலக வனவிலங்கு தினமாக’ கொண்டாடப்படுகிறது.
Correct answer: மார்ச் 3
-
1. நீர் பற்றாக்குறைக்கு காடழிப்பு ஒரு காரணம்.
Correct answer: --
-
2. கிரையோ வங்கி என்பது ஒரு விதை அல்லது கரு மிக அதிக வெப்பநிலையில் பாதுகாக்கப்படும் நுட்பமாகும்.
Correct answer: --
-
3. மன்னார் உயிர்க்கோளம் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது.
Correct answer: --
-
4. ஆபத்தான நிலையிலுள்ள தாவரங்கள் பூமியில் காணப்படவில்லை.
Correct answer: --
-
5. சிவப்பு தரவு புத்தகத்தில் அனைத்து வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பெயர் உள்ளது.
Correct answer: --
-
1. ஒரு குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் தாவரங்கள் _____________ என அழைக்கப்படுகின்றன
அ) விலங்கினங்கள்
ஆ) தாவர இனங்கள்
இ) உள்ளூர் இனம்
ஈ) அரிதானவை
Correct answer: இ) உள்ளூர் இனம்
-
2. காடழிப்பு என்றால் _____________
அ) காடுகளை அழித்தல்
ஆ) தாவரங்களை வளர்ப்பது
இ) தாவரங்களை கவனிப்பது
ஈ) இவை எதுவுமில்லை.
Correct answer: ஈ) இவை எதுவுமில்லை.
-
3. சிவப்பு தரவு புத்தகம் _____________ பட்டியலை வழங்குகிறது
அ) உள்ளூர் இனங்கள்
ஆ) அழிந்துபோன இனங்கள்
இ) இயற்கை இனங்கள்
ஈ) இவை எதுவுமில்லை
Correct answer: ஈ) இவை எதுவுமில்லை
-
4. நடைமுறைப்படுத்தப்பட்ட வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் _____________
அ) 1986
ஆ) 1972
இ) 1973
ஈ) 1971
Correct answer: ஆ) 1972
-
1. கிர் தேசிய பூங்கா
Correct answer: குஜராத்
-
2. சுந்தரபன்ஸ் நேஷனல் பார்க்
Correct answer: மேற்கு வங்கம்
-
3. இந்திரா காந்தி தேசிய பூங்கா
Correct answer: தமிழ்நாடு
-
4. கார்பெட் தேசிய பூங்கா
Correct answer: உத்தராங்கல்
-
5. கன்ஹா தேசிய பூங்கா
Correct answer: மத்திய பிரதேசம்