பயிர் பெருக்கம் மற்றும் மேலாண்மை Book Back Questions & Answers

Unit 7 > Science > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

    கோடிட்ட இடங்களை நிரப்புக

  • 1. ஓர் இடத்தில் வளரக்கூடிய பயிர்களை மேலும் வளர்வதற்கு அதன் முக்கிய வளரிடத்தில் நடவு செய்தல் ஆகும்.

    Correct answer: --

    View explanation


  • 2. விரும்பாத இடத்தில் வளரும் விரும்பாத தாவரத்தின் பெயர் .

    Correct answer: களை

    View explanation


  • 3. களைகளை கொல்லுவதற்கு அல்லது அதன் வளர்ச்சியை தடுப்பதற்கு பயன்படும் வேதிப் பொருளின் பெயர் .

    Correct answer: --

    View explanation


  • 4. விதைகள் தனது தனித்துவப் பண்புகளை அதன் வழித் தோன்றலுக்கு மாற்றுகிறது.

    Correct answer: சிகை அலங்காரம்

    View explanation


  • 5. மையங்கள் ICAR மற்றும் விவசாயிகளுக்கிடையேயான இறுதி இணைப்பினை அளிக்கிறது.

    Correct answer: வேளாண் அறிவியல் மையம்

    View explanation


  • 6. பல புகழ்பெற்ற அதிக விளைச்சலைத் தரக்கூடிய பெரும்பயிர் வகைகள் ஆல் உருவாக்கப்பட்டுள்ளது.

    Correct answer: --

    View explanation


  • சரியான விடையைத் தேர்வு செய்க

  • 1. மண்ணில் விதைகளை இடுதலின் செயல்முறையின் பெயர் .

    அ. உழுதல்

    ஆ. விதைத்தல்

    இ.பயிர்ப்பெருக்கம்

    ஈ. பயிர்ச் சுழற்சி

    Correct answer: ஆ. விதைத்தல்

    View explanation


  • 2. மண் பரப்பில் பாய்ந்து மண்ணினுள் ஊடுருவும் முறை .

    அ. நீர் பாசனம்

    ஆ. பரப்பு நீர் பாசனம்

    இ. தெளிப்பு நீர் பாசனம்

    ஈ. சொட்டு நீர் பாசனம்

    Correct answer: அ. நீர் பாசனம்

    View explanation


  • 3. தாவரப் பயிர்களில் பூச்சிகளையும் சிறு பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் உயிரினங்கள்

    அ. உயிரி-பூச்சிக் கொல்லிகள்

    ஆ. உயிரி உரங்கள்

    இ. மண்புழுக்கள்

    ஈ. வேம்பு இலைகள்

    Correct answer: ஆ. உயிரி உரங்கள்

    View explanation


  • 4. திறன்மிக்க நுண்ணுயிரிகளின் தயாரிப்பு பயன்படுவது

    அ. விதை நேர்த்தி செய்தல்

    ஆ. இலைத் தெளிப்பு

    இ. மண் நேர்த்தி செய்தல்

    ஈ. உயிரி- கொன்றுண்ணிகள்

    Correct answer: அ. விதை நேர்த்தி செய்தல்

    View explanation


  • 5. பின்வருவனவற்றுள் எது பஞ்சகாவ்யாவில் காணப்படவில்லை?

    அ. பசுவின் சாணம்

    ஆ. பசுவின் சிறுநீர்

    இ. தயிர்

    ஈ. சர்க்கரை

    Correct answer: ஈ. சர்க்கரை

    View explanation


  • பொருத்துக

  • 1. உயிரி-பூச்சிக் கொல்லிகள்

    Correct answer: பேசில்லஸ் துரின்ஜியென்சிஸ்

    View explanation


  • 2. உயிரி- கொன்றுண்ணிகள்

    Correct answer: வெள்ளை ஈக்களை கட்டுப்படுகிறது

    View explanation


  • 3. உயிரி-உரங்கள்

    Correct answer: மண் வளத்தை மேம்படுத்தல்

    View explanation


  • 4. உயிரி-சுட்டிக் காட்டிகள்

    Correct answer: சூழ்நிலையின் தரம்

    View explanation


  • 5. உயிரி–பூச்சி விரட்டிகள்

    Correct answer: வேப்பிலைகள்

    View explanation