அன்றாட வாழ்வில் வேதியியல் Book Back Questions & Answers

Unit 6 > Science > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

    பொருத்துக

  • 1. ஆக்டேன் மதிப்பீடு

    Correct answer: பெட்ரோல்

    View explanation


  • 2. சீட்டேன் மதிப்பீடு

    Correct answer: டீசல்

    View explanation


  • 3. எளிய ஹைட்ரோகார்பன்

    Correct answer: மீத்தேன்

    View explanation


  • 4. பீட்

    Correct answer: முதல் நிலை நிலக்கரி

    View explanation


  • 5. லிக்னைட்

    Correct answer: பழுப்பநிறம் கொண்டது

    View explanation


  • கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்க

  • 1. உற்பத்தி வாயு என்பது, _________ மற்றும் ________ ஆகியவற்றின் கலவையாகும்.

    Correct answer: கார்பன் மோனாக்சைடு மற்றும் நைட்ரஜன்.

    View explanation


  • 2. _________ சதுப்பு நில வாயு எனப்படுகிறது.

    Correct answer: மீத்தேன்

    View explanation


  • 3. பெட்ரோலியம் என்ற சொல் குறிப்பது __________

    Correct answer: ராக் ஆயில்.

    View explanation


  • 4. காற்றில்லாச் சூழலில் நிலக்கரியை வெப்படுத்துவது _______ எனப்படும்

    Correct answer: அழிவு வடிகட்டுதல்.

    View explanation


  • 5. படிம எரிபொருளுக்கு ஒரு எ.கா_______

    Correct answer: நிலக்கரி

    View explanation


  • சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

  • 1. LPG வாயுவுடன் கலக்கப்படும் மற்றும் அதன் கசிவைக் கண்டறிய உதவும் ஒரு வேதிப்பொருள் _____________.

    அ) மெத்தனால்

    ஆ) எத்தனால்

    இ)கற்பூரம்

    ஈ) மெர்காப்டன்

    Correct answer: ஈ) மெர்காப்டன்

    View explanation


  • 2. தொகுப்பு வாயு என்று அழைக்கப்படுவது எது?

    அ) சதுப்பு நில வாயு

    ஆ) நீர்வாயு

    இ) உற்பத்தி வாயு

    ஈ) நிலக்கரி வாயு

    Correct answer: ஆ) நீர்வாயு

    View explanation


  • 3. ஒரு எரிபொருள் கலோரிமதிப்பின் அலகு

    அ) கிலோ ஜுல்/மோல்

    ஆ) கிலோ ஜுல்/கிராம்

    இ) கிலோ ஜுல்/கிலோ கிராம்

    ஈ) ஜுல்/கிலோ கிராம்

    Correct answer: இ) கிலோ ஜுல்/கிலோ கிராம்

    View explanation


  • 4. ________ என்பது உயர்தரமான நிலக்கரி வகையாகும்.

    அ) பீட்

    ஆ)லிக்னைட்

    இ) பிட்டுமினஸ்

    ஈ) ஆந்த்ரசைட்

    Correct answer: ஈ) ஆந்த்ரசைட்

    View explanation


  • 5. இயற்கை வாயுவில் பெரும்பான்மையான பகுதிப்பொருள் _______

    அ) மீத்தேன்

    ஆ) ஈத்தேன்

    இ) புரோப்பேன்

    ஈ) பியூட்டேன்

    Correct answer: அ) மீத்தேன்

    View explanation