அன்றாட வாழ்வில் வேதியியல் Book Back Questions & Answers
Unit 6 > Science > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium
-
1. ஆக்டேன் மதிப்பீடு
Correct answer: பெட்ரோல்
-
2. சீட்டேன் மதிப்பீடு
Correct answer: டீசல்
-
3. எளிய ஹைட்ரோகார்பன்
Correct answer: மீத்தேன்
-
4. பீட்
Correct answer: முதல் நிலை நிலக்கரி
-
5. லிக்னைட்
Correct answer: பழுப்பநிறம் கொண்டது
-
1. உற்பத்தி வாயு என்பது, _________ மற்றும் ________ ஆகியவற்றின் கலவையாகும்.
Correct answer: கார்பன் மோனாக்சைடு மற்றும் நைட்ரஜன்.
-
2. _________ சதுப்பு நில வாயு எனப்படுகிறது.
Correct answer: மீத்தேன்
-
3. பெட்ரோலியம் என்ற சொல் குறிப்பது __________
Correct answer: ராக் ஆயில்.
-
4. காற்றில்லாச் சூழலில் நிலக்கரியை வெப்படுத்துவது _______ எனப்படும்
Correct answer: அழிவு வடிகட்டுதல்.
-
5. படிம எரிபொருளுக்கு ஒரு எ.கா_______
Correct answer: நிலக்கரி
-
1. LPG வாயுவுடன் கலக்கப்படும் மற்றும் அதன் கசிவைக் கண்டறிய உதவும் ஒரு வேதிப்பொருள் _____________.
அ) மெத்தனால்
ஆ) எத்தனால்
இ)கற்பூரம்
ஈ) மெர்காப்டன்
Correct answer: ஈ) மெர்காப்டன்
-
2. தொகுப்பு வாயு என்று அழைக்கப்படுவது எது?
அ) சதுப்பு நில வாயு
ஆ) நீர்வாயு
இ) உற்பத்தி வாயு
ஈ) நிலக்கரி வாயு
Correct answer: ஆ) நீர்வாயு
-
3. ஒரு எரிபொருள் கலோரிமதிப்பின் அலகு
அ) கிலோ ஜுல்/மோல்
ஆ) கிலோ ஜுல்/கிராம்
இ) கிலோ ஜுல்/கிலோ கிராம்
ஈ) ஜுல்/கிலோ கிராம்
Correct answer: இ) கிலோ ஜுல்/கிலோ கிராம்
-
4. ________ என்பது உயர்தரமான நிலக்கரி வகையாகும்.
அ) பீட்
ஆ)லிக்னைட்
இ) பிட்டுமினஸ்
ஈ) ஆந்த்ரசைட்
Correct answer: ஈ) ஆந்த்ரசைட்
-
5. இயற்கை வாயுவில் பெரும்பான்மையான பகுதிப்பொருள் _______
அ) மீத்தேன்
ஆ) ஈத்தேன்
இ) புரோப்பேன்
ஈ) பியூட்டேன்
Correct answer: அ) மீத்தேன்