நீர் Book Back Questions & Answers

Unit 4 > Science > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

    கோடிட்ட இடங்களை நிரப்புக

  • 1. நீர் நிறமற்றது, மணமற்றது மற்றும் __________

    Correct answer: சுவையற்றது.

    View explanation


  • 2. நீரின் கொதிநிலை __________

    Correct answer: 100 C

    View explanation


  • 3. நீரின் தற்காலிக கடினத்தன்மை __________ முறையில் நீக்கப்படுகிறது.

    Correct answer: கொதித்தல்

    View explanation


  • 4. நீர் _________________ வெப்பநிலையில் அதிக அடர்த்தியினை பெற்றிருக்கும்

    Correct answer: 4 C

    View explanation


  • 5. ஏற்றுதல் _________________ நிகழ்வை துரிதப்படுத்துகிறது.

    Correct answer: --

    View explanation


  • சரியா? தவறா? தவறெனில் திருத்துக.

  • 1. கழிவுநீரினை நன்கு சுத்திகரித்தப் பிறகே நன்னீர் நிலைகளில் கலக்க அனுமதிக்கப்படவேண்டும்.

    Correct answer: சரி

    View explanation


  • 2. கடல் நீரில் உப்புகள் கரைந்துள்ளதால் விவசாயத்திற்கு பயன்படுத்தலாம்.

    Correct answer: தவறு

    View explanation


  • 3. வேதிஉரங்களை அதிக அளவில் பயன்படுத்துவதால் மண்ணின் தரம் குறைந்து நீர் மாசுபடுகிது.

    Correct answer: சரி

    View explanation


  • 4. பருகுவதற்கு தகுதியற்ற நீரினை குடிக்க உகந்தநீர் என்று அழைக்கிறோம்

    Correct answer: தவறு

    View explanation


  • 5. கடின நீரில் சோப்பு நன்கு நுரையினை தரும்.

    Correct answer: தவறு

    View explanation


  • சரியான விடையைத் தேர்வு செய்க

  • 1. நீர் பனிக்கட்டியாக எந்த வெட்பநிலையில் மாற்றமடையும்?

    a) 00C

    b) 1000C

    c) 1020C

    d) 980C

    Correct answer: a) 00C

    View explanation


  • 2. நீரில் கார்பன்-டை-ஆக்சைடு கரைதிறன் அதிகமாவது?

    a) குறைவான அழுத்ததில்

    b) அதிகமான அழுதத்தில்

    c) வெப்பநிலை உயர்வால்

    d) ஏதுமில்லை

    Correct answer: b) அதிகமான அழுதத்தில்

    View explanation


  • 3. நீரினை மின்னாற்பகுக்கும் போது எதிர்மின் வாயில் சேகரிக்கப்படும் வாயு?

    a) ஆக்சிஜன்

    b) ஹைட்ரஜன்

    c) நைட்ரஜன்

    d) கார்பன்- டை- ஆக்சைடு

    Correct answer: b) ஹைட்ரஜன்

    View explanation


  • 4. கீழ் கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது நீரை மாசுபடுத்தும்?

    a) ஈயம்

    b) படிகாரம்

    c) ஆக்சிஜன்

    d) குளோரின்

    Correct answer: a) ஈயம்

    View explanation


  • 5. நீரின் நிரந்திர கடினத்தன்மைக்கு காரணமாக இருப்பவை

    a) சல்பேட்டுகள்

    b) தூசுக்கள்

    c) கார்பனேட் மற்றும் பைகார்பனேட்

    d) கரைந்துள்ள பிற பொருள்கள்

    Correct answer: a) சல்பேட்டுகள்

    View explanation


  • பொருத்துக

  • 1. சர்வ கரைப்பான்

    Correct answer: நீர்

    View explanation


  • 2. கடினநீர்

    Correct answer: வயிற்று உபாதைகள்

    View explanation


  • 3. கொதித்தல்

    Correct answer: கிருமிகளை கொள்ளுதல்

    View explanation


  • 4. நுண்ணுயிர் நீக்கம்

    Correct answer: ஓசோனேற்றம்

    View explanation


  • 5. கழிவுநீக்கம்

    Correct answer: நீர் மாசுபடுத்தி

    View explanation