நீர் Book Back Questions & Answers
Unit 4 > Science > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium
-
1. நீர் நிறமற்றது, மணமற்றது மற்றும் __________
Correct answer: சுவையற்றது.
-
2. நீரின் கொதிநிலை __________
Correct answer: 100 C
-
3. நீரின் தற்காலிக கடினத்தன்மை __________ முறையில் நீக்கப்படுகிறது.
Correct answer: கொதித்தல்
-
4. நீர் _________________ வெப்பநிலையில் அதிக அடர்த்தியினை பெற்றிருக்கும்
Correct answer: 4 C
-
5. ஏற்றுதல் _________________ நிகழ்வை துரிதப்படுத்துகிறது.
Correct answer: --
-
1. கழிவுநீரினை நன்கு சுத்திகரித்தப் பிறகே நன்னீர் நிலைகளில் கலக்க அனுமதிக்கப்படவேண்டும்.
Correct answer: சரி
-
2. கடல் நீரில் உப்புகள் கரைந்துள்ளதால் விவசாயத்திற்கு பயன்படுத்தலாம்.
Correct answer: தவறு
-
3. வேதிஉரங்களை அதிக அளவில் பயன்படுத்துவதால் மண்ணின் தரம் குறைந்து நீர் மாசுபடுகிது.
Correct answer: சரி
-
4. பருகுவதற்கு தகுதியற்ற நீரினை குடிக்க உகந்தநீர் என்று அழைக்கிறோம்
Correct answer: தவறு
-
5. கடின நீரில் சோப்பு நன்கு நுரையினை தரும்.
Correct answer: தவறு
-
1. நீர் பனிக்கட்டியாக எந்த வெட்பநிலையில் மாற்றமடையும்?
a) 00C
b) 1000C
c) 1020C
d) 980C
Correct answer: a) 00C
-
2. நீரில் கார்பன்-டை-ஆக்சைடு கரைதிறன் அதிகமாவது?
a) குறைவான அழுத்ததில்
b) அதிகமான அழுதத்தில்
c) வெப்பநிலை உயர்வால்
d) ஏதுமில்லை
Correct answer: b) அதிகமான அழுதத்தில்
-
3. நீரினை மின்னாற்பகுக்கும் போது எதிர்மின் வாயில் சேகரிக்கப்படும் வாயு?
a) ஆக்சிஜன்
b) ஹைட்ரஜன்
c) நைட்ரஜன்
d) கார்பன்- டை- ஆக்சைடு
Correct answer: b) ஹைட்ரஜன்
-
4. கீழ் கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது நீரை மாசுபடுத்தும்?
a) ஈயம்
b) படிகாரம்
c) ஆக்சிஜன்
d) குளோரின்
Correct answer: a) ஈயம்
-
5. நீரின் நிரந்திர கடினத்தன்மைக்கு காரணமாக இருப்பவை
a) சல்பேட்டுகள்
b) தூசுக்கள்
c) கார்பனேட் மற்றும் பைகார்பனேட்
d) கரைந்துள்ள பிற பொருள்கள்
Correct answer: a) சல்பேட்டுகள்
-
1. சர்வ கரைப்பான்
Correct answer: நீர்
-
2. கடினநீர்
Correct answer: வயிற்று உபாதைகள்
-
3. கொதித்தல்
Correct answer: கிருமிகளை கொள்ளுதல்
-
4. நுண்ணுயிர் நீக்கம்
Correct answer: ஓசோனேற்றம்
-
5. கழிவுநீக்கம்
Correct answer: நீர் மாசுபடுத்தி