அண்டமும் விண்வெளி அறிவியலும் Book Back Questions & Answers

Unit 3 > Science > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

    சரியா, தவறா?

  • 1. சூரியன் மற்றும் இதர வான்பொருள்கள் சேர்ந்து சூரிய குடும்பத்தை உருவாக்குகின்றன.

    Correct answer: சரி

    View explanation


  • 2. சந்திரயான் – I ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

    Correct answer: சரி

    View explanation


  • 3. செவ்வாய்க் கோள் சூரிய குடும்பத்தில் உள்ள மிகச் சிறிய கோள் ஆகும்.

    Correct answer: தவறு

    View explanation


  • 4. PSLV மற்றும் GSLV என்பவை இந்தியாவின் புகழ்பெற்ற செயற்கைக் கோள்கள் ஆகும்

    Correct answer: சரி

    View explanation


  • 5. ராக்கெட்டின் இயக்கு பொருள்கள் திண்மநிலையில் மட்டுமே காணப்படும்.

    Correct answer: தவறு

    View explanation


  • கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்க

  • 1. விண்மீன்களைப் பற்றியும், கோள்களைப்பற்றியும் படிக்கும் அறிவியல் பிரிவு ________

    Correct answer: வானியல்.

    View explanation


  • 2. சூரியன் ____________ விண்மீன் திரளைச் சார்ந்தது

    Correct answer: பால் வழி

    View explanation


  • 3. செவ்வாய்க்கோள் ____________ நாட்களுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றி வருகிறது

    Correct answer: 687

    View explanation


  • 4. ____________இந்தியாவின் முதல் கோள்களுக்கிடையேயான விண்வெளித் திட்டமாகும்

    Correct answer: மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்

    View explanation


  • 5. ____________என்பவர் நிலவின் மேற்பரப்பில் நடந்த முதல் மனிதர் ஆவார்.

    Correct answer: நீல் ஆம்ஸ்ட்ராங்

    View explanation


  • சரியான விடையைத் தேர்வு செய்க

  • 1. பின்வருவனவற்றுள் எது வான்பொருள்?

    அ) சூரியன்

    ஆ) சந்திரன்

    இ) விண்மீன்கள்

    ஈ) இவை அனைத்தும்

    Correct answer: ஈ) இவை அனைத்தும்

    View explanation


  • 2. சந்திரனின் விட்டம்

    அ) 3474 மீ

    ஆ) 3474 கி.மீ

    இ) 1737 மீ

    ஈ) 1737 கி.மீ

    Correct answer: ஆ) 3474 கி.மீ

    View explanation


  • 3. சந்திரயான் – I விண்ணில் செலுத்தப்பட்ட நாள்

    அ) 2008 அக்டோபர் 22

    ஆ) 2008 நவம்பர் 8

    இ) 2019 ஜூலை 22

    ஈ) 2019 அக்டோபர் 22

    Correct answer: அ) 2008 அக்டோபர் 22

    View explanation


  • 4. சிவப்புக் கோள் என்று அழைக்கப்படுவது

    அ) புதன்

    ஆ) வெள்ளி

    இ) பூமி

    ஈ) செவ்வாய்

    Correct answer: ஈ) செவ்வாய்

    View explanation


  • 5. ராக்கெட்டில் பயன்படும் தத்துவம்

    அ) நியூட்டனின் முதல்விதி

    ஆ) நியூட்டனின் இரண்டாம் விதி

    இ) நியூட்டனின் மூன்றாம் விதி

    ஈ) இவை அனைத்தும்

    Correct answer: இ) நியூட்டனின் மூன்றாம் விதி

    View explanation


  • 6. ________யில் கிரியோஜெனிக் எரிபொருள் சேகரித்து வைக்கப்படுகிறது

    அ) அறை வெப்பநிலை

    ஆ) குறைந்த வெப்பநிலை

    இ) மிகக்குறைந்த வெப்பநிலை

    ஈ) மிக அதிக வெப்பநிலை

    Correct answer: இ) மிகக்குறைந்த வெப்பநிலை

    View explanation


  • 7. நாசாவின் திட்டம் முதன்முதலில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பியது,

    அ) அப்போலோ - 5

    ஆ) அப்போலோ - 8

    இ) அப்போலோ - 10

    ஈ) அப்போலோ - 11

    Correct answer: ஆ) அப்போலோ - 8

    View explanation


  • பொருத்துக

  • 1. சந்திரயான்

    Correct answer: சந்திரன்

    View explanation


  • 2. மங்கள்யான்

    Correct answer: செவ்வாய்

    View explanation


  • 3. கிரையோஜெனிக்

    Correct answer: எரிபொருள்

    View explanation


  • 4. அப்போலோ - 8

    Correct answer: முதன்முதலில் மனிதனை நிலவுக்கு அனுப்பிய திட்டம்

    View explanation


  • 5. அப்போலோ - 11

    Correct answer: முதன்முதலில் மனிதனை நிலவில் தரையிறங்கச் செய்த திட்டம்

    View explanation