காந்தவியல் Book Back Questions & Answers

Unit 2 > Science > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

    கொடுக்கப் பட்ட தகவல்களை ஆய்ந்து வினாக்களுக்கு விடையளி

  • 1. கூற்று : இரும்புத் துருவல்களின் செறிவு துருவப் பகுதிகளில் அதிகம்.. காரணம்: காந்தங்கள் மிகவும் கூர்மையானவை

    அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்

    ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.

    இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் தவறு.

    ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி

    Correct answer: இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் தவறு.

    View explanation


  • 2. கூற்று: புவியின் காந்தப்புலம் அதன் உள்ளகத்தில் உள்ள இரும்பினால் உருவாகிறது... காரணம்: உயர்வெப்பநிலையில் ஒரு காந்தமானது அதன் காந்தப்பண்பினை அல்லது காந்தவியலை இழக்கும

    அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்

    ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.

    இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் தவறு.

    ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி

    Correct answer: ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.

    View explanation


  • கோடிட்ட இடங்களை நிரப்புக

  • 1. காந்த வலிமை முனைகளில் .............

    Correct answer: அதிகபட்சம்

    View explanation


  • 2. ஒரு காந்தம் ........... முனைகளைக் கொண்டது

    Correct answer: இரண்டு

    View explanation


  • 3. மின்சார உற்பத்திக்குப் பயன்படும் காந்தங்கள் ..........

    Correct answer: --

    View explanation


  • 4. கனமான இரும்புப் பொருள்களை உயர்த்தப் பயன்படுவது ......

    Correct answer: காந்தம்

    View explanation


  • 5. தடையின்றி தொங்கவிடப்பட்ட காந்தம் எப்பொழுதும் --------- வட தென் முனைகளை நோக்கி இருக்கும்.

    Correct answer: புவியியல்

    View explanation


  • பொருத்துக

  • 1. மேக்னடைட்

    Correct answer: இயற்கைக் காந்தம்

    View explanation


  • 2. ஒரு சிறு சுழலும் காந்தம்

    Correct answer: காந்த ஊசிப்பெட்டி

    View explanation


  • 3. கோபால்ட்

    Correct answer: ஃபெர்ரோ காந்தப் பொருள்கள்

    View explanation


  • 4. வளைபரப்புகள்

    Correct answer: காந்த விசைக்கோடுகள்

    View explanation


  • 5. பிஸ்மத் டயா

    Correct answer: டயா காந்தப் பொருள்கள்

    View explanation


  • சரியான விடையைத் தேர்வு செய்க

  • 1. பின்வருவனவற்றுள் காந்தத்தால் கவரும் பொருள்.......

    Correct answer: ஈ) இரும்பு மற்றும் தகரம்

    View explanation


  • 2. கீழ்க்கண்ட ஒன்று நிலைத்த காந்தத்திற்கு எடுத்துக் காட்டாகும்

    Correct answer: ஈ) நியோடிமியம்

    View explanation


  • 3. ஒரு சட்டக் காந்தத்தின் தென்முனையும், U வடிவ காந்தத்தின் வடமுனையும்------

    Correct answer: அ) ஒன்றையொன்று கவரும்

    View explanation


  • 4. கற்பனையாக புவி காந்தப்புல வடிவத்தினை ஒத்த தோற்றமுடையது........

    Correct answer: ஈ) சட்டக் காந்தம்

    View explanation


  • 5. MRI என்பதன் விரிவாக்கம் -----------

    Correct answer: அ) Magnetic Resonance Imaging

    View explanation


  • 6. காந்த ஊசி ............... பயன்படுகிறது.

    Correct answer: ஈ) மேற்காண் அனைத்தும்

    View explanation