இயக்கம்

Unit 5 > Science > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

Objectives


- வெவ்வேறு விலங்குகளின் இயக்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளல். - இயக்கம் மற்றும் இடம்பெயர்தலை வேறுபடுத்துதல். - இயக்கங்களின் வகைகளை வேறுபடுத்துதல். - மனித உடல் மற்றும் அதன் இயக்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளல். - மூட்டுகளின் வகைகள் மற்றும் முக்கியத்துவம் பற்றி அறிதல். - எலும்புக்கூட்டின் கூறுகளை அடையாளம் காணுதல். - தசையின் இயக்கம் மற்றும் அதன் வகைகளைப் புரிந்து கொள்ளல்.

Points to remember


- . : . - , . . - . - , . , . - , . . - . . - , . . . - , , , , , , . - . - .