அணு அமைப்பு Book Back Questions & Answers

Unit 4 > Science > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

    கோடிட்ட இடங்களை நிரப்புக

  • 1. _____________ என்பது ஒரு தனிமத்தின் மிகச்சிறிய துகள்.

    Correct answer: அணு

    View explanation


  • 2. ஒரு தனிமமானது _________________ மாதிரியான அணுக்களால் உருவாக்கப்பட்டது.

    Correct answer: அதே வகையான

    View explanation


  • 3. ஒரு அணுவானது ______________, ______________ மற்றும் _____________ ஆகிய துகள்களால் ஆனது

    Correct answer: புரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரான்

    View explanation


  • 4. எதிர்மின்சுமை கொண்ட அயனி ____________ எனப்படும், நேர் மின்சுமை கொண்ட அயனி ___________ எனப்படும்

    Correct answer: --

    View explanation


  • 5. ____________ (எலக்ட்ரான் / புரோட்டான்) ஒரு எதிர்மின்சுமை கொண்ட துகள்.

    Correct answer: எதிர் மின்னணு

    View explanation


  • 6. புரோட்டான்கள் ______________ (நேர் / எதிர்) மின்சுமை கொண்ட தகட்டை நோக்கி விலக்கமடைகின்றன.

    Correct answer: எதிர்மறையாக

    View explanation


  • சரியான விடையைத் தேர்வு செய்க

  • 1. கேதோடு கதிர்கள் _______________ ஆல் உருவாக்கப்பட்டவை.

    அ. மின்சுமையற்ற துகள்கள்

    ஆ. நேர்மின்சுமை பெற்ற துகள்கள்

    இ. எதிர்மின்சுமை பெற்ற துகள்கள்

    ஈ. மேற்கண்ட எதுவுமில்லை

    Correct answer: ஆ. நேர்மின்சுமை பெற்ற துகள்கள்

    View explanation


  • 2. கார்பன் டைஆக்சைடு எம்முறையில் தயாரிக்கப்பட்டாலும் அதில் கார்பன் மற்றும் ஆக்சிஜனின் நிறைவிகிதம் மாறாதிருப்பது ______________ விதியை நிரூபிக்கிறது.

    அ. தலைகீழ் விகித விதி

    ஆ. மாறா விகித விதி

    இ. பெருக்கல் விதி

    ஈ. பொருண்மை அழியா விதி

    Correct answer: இ. பெருக்கல் விதி

    View explanation


  • 3. நீரில், ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவை __________ நிறை விகிதத்தில் இணைந்துள்ளன.

    அ. 1 : 8

    ஆ. 8 : 1

    இ. 2 : 3

    ஈ. 1 : 3

    Correct answer: அ. 1 : 8

    View explanation


  • 4. டால்டனின் கூற்றுக்களுள் எந்தக்கூற்று மாற்றம் அடையாமல் உள்ளது?

    அ. அணுவைப் பிளக்க முடியாது

    ஆ. அணுக்கள் முழு எண்களின் விகிதத்தில் ஒன்றுகூடி சேர்மங்கள் உருவாகின்றன.

    இ. தனிமங்கள் அணுக்களால் ஆனவை.

    ஈ. ஒரு தனிமத்தின் அனைத்து அணுக்களும் ஒரே மாதிரியானவை

    Correct answer: ஈ. ஒரு தனிமத்தின் அனைத்து அணுக்களும் ஒரே மாதிரியானவை

    View explanation


  • 5. ஒரு தனிமத்தின் அனைத்து அணுக்களும்

    அ. ஒரே அணு எண்ணையும், நிறை எண்ணையும் பெற்றுள்ளன.

    ஆ. ஒரே நிறை எண்ணையும் வேறுபட்ட அணு எண்ணையும் கொண்டுள்ளன.

    இ. ஒரே அணு எண்ணையும் வேறுபட்ட நிறை எண்ணையும் கொண்டுள்ளன.

    ஈ. அணு எண் மற்றும் நிறை எண் ஆகிய இரண்டும் வேறுபடுகின்றன.

    Correct answer: அ. ஒரே அணு எண்ணையும், நிறை எண்ணையும் பெற்றுள்ளன.

    View explanation


  • பொருத்துக

  • 1. பொருண்மை அழியாவிதி

    Correct answer: லவாய்சியர்

    View explanation


  • 2. மாறா விகித விதி

    Correct answer: ஜோசப் ப்ரெளஸ்ட்

    View explanation


  • 3. கேதோடு கதிர்கள்

    Correct answer: சர் வில்லியம் குரூக்ஸ்

    View explanation


  • 4. ஆனோடு கதிர்கள்

    Correct answer: கோல்ட்ஸ்டீன்

    View explanation


  • 5. நியூட்ரான்

    Correct answer: ஜேம்ஸ் சாட்விக்

    View explanation