காற்று Book Back Questions & Answers

Unit 3 > Science > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

    கோடிட்ட இடத்தை நிரப்புக

  • 1. _____________ அத்தியாவசியமான உயிர் எனப்படுகிறது.

    Correct answer: ஆக்ஸிஜன்

    View explanation


  • 2. நைட்ரஜன் காற்றை விட ___________.

    Correct answer: இலகுவானது

    View explanation


  • 3. _____________உரமாகப் பயன்படுகிறது.

    Correct answer: நைட்ரஜன்

    View explanation


  • 4. உலர்பனி _________ ஆகப் பயன்படுகிறது.

    Correct answer: குளிரூட்டல்

    View explanation


  • 5. இரும்பை நீரேறிய இரும்பு ஆக்சைடாக மாற்றும் நிகழ்வு ___________ எனப்படும்.

    Correct answer: துருப்பிடித்தல்

    View explanation


  • சரியான விடையைத் தேர்வு செய்க

  • 1. கீழ்க்கண்டவற்றுள் ஆக்சிஜனைப் பற்றிய சரியான கூற்று எது?

    அ) முழுமையாக எரியும் வாயு

    ஆ) பகுதியளவு எரியும் வாயு

    இ) எரிதலுக்குத் துணைபுரியாத வாயு

    ஈ) எரிதலுக்குத் துணைபுரியும் வாயு

    Correct answer: ஈ) எரிதலுக்குத் துணைபுரியும் வாயு

    View explanation


  • 2. காற்றேற்றம் செய்யப்பட்ட நீரில் _________ உள்ளது.

    அ) காற்று

    ஆ) ஆக்சிஜன்

    இ) கார்பன் டைஆக்சைடு

    ஈ) நைட்ரஜன்

    Correct answer: இ) கார்பன் டைஆக்சைடு

    View explanation


  • 3. சால்வே முறை _____________ உற்பத்தி செய்ய பயன்படுகிறது.

    அ) சுண்ணாம்பு நீர்

    ஆ) காற்றேற்றம் செய்யப்பட்ட நீர்

    இ) வாலை வடி நீர்

    ஈ) சோடியம் கார்பனேட்

    Correct answer: ஈ) சோடியம் கார்பனேட்

    View explanation


  • 4. கார்பன் டைஆக்சைடு நீருடன் சேர்ந்து _____________ மாற்றுகிறது.

    அ) நீலலிட்மசை சிவப்பாக

    ஆ) சிவப்பு லிட்மசை நீலமாக

    இ) ஊதா லிட்மசை மஞ்சளாக

    ஈ) லிட்மசுடன் வினைபுரிவதில்லை

    Correct answer: அ) நீலலிட்மசை சிவப்பாக

    View explanation


  • 5. அசோட் எனப்படுவது எது?

    அ) ஆக்சிஜன்

    ஆ) நைட்ரஜன்

    இ) சல்பர்

    ஈ) கார்பன் டைஆக்சைடு

    Correct answer: ஆ) நைட்ரஜன்

    View explanation


  • பொருத்துக

  • 1. நைட்ரஜன்

    Correct answer: உரம்

    View explanation


  • 2. ஆக்சிஜன்

    Correct answer: உயிரினங்களின் சுவாசித்தல்

    View explanation


  • 3. கார்பன் டைஆக்சைடு

    Correct answer: தீயணைப்பான்

    View explanation


  • 4. உலர்பனி

    Correct answer: குளிர்பதனப் பெட்டி

    View explanation