காற்று

Unit 3 > Science > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

Objectives


- வளிமண்டலத்திலுள்ள ஆக்சிஜன், நைட்ரஜன் மற்றும் கார்பன் டைஆக்சைடு ஆகியவற்றின் பரவல் மற்றும் சதவீத இயைபு பற்றி அறிந்து கொள்ளல். - ஆக்சிஜன், நைட்ரஜன் மற்றும் கார்பன் டைஆக்சைடின் பண்புகளைப் புரிந்து கொள்ளல். - நைட்ரஜன் நிலை நிறுத்தம் பற்றி புரிந்து கொள்ளல். - பசுமை இல்ல விளைவு, புவி வெப்பமயமாதல் மற்றும் அமில மழை ஆகியவற்றிற்கான காரணங்களைக் கண்டறிதல். - மேற்கண்ட விளைவுகளைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் தேவைப்படும் வழிமுறைகளைப் பற்றி கலந்துரையாடல்.

Points to remember


- , . . - , . . - , , . - . - , . - . . - . . - . - . - , , , .