தகவல் தொழில்நுட்பம் ஓர் அறிமுகம் Book Back Questions & Answers

Unit 9 > Science > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

    சரியான விடையைத் தேர்வு செய்க

  • 1. கணினியின் தந்தை என்று அழைக்கப் படுபவர் யார்?

    அ) மார்டின் லுதர் கிங்

    ஆ ) கிரகாம் பெல்

    இ) சார்லி சாப்ளின்

    ஈ ) சார்லஸ் பாப்பேஜ்

    Correct answer: ஈ ) சார்லஸ் பாப்பேஜ்

    View explanation


  • 2. கீழ்கண்டவற்றில் வெளியீட்டுக் கருவி எது ?

    அ) சுட்டி

    ஆ) விசைப்பலகை

    இ ) ஒலிபெருக்கி

    ஈ ) விரலி

    Correct answer: இ ) ஒலிபெருக்கி

    View explanation


  • 3. கீழ்கண்டவற்றில் உள்ளிட்டுக் கருவி எது ?

    அ ) ஒலிபெருக்கி

    ஆ ) விசைப்பலகை

    இ ) அச்சுப் பொறி

    ஈ ) கணினித் திரை

    Correct answer: ஆ ) விசைப்பலகை

    View explanation


  • 4. விரலி என்பது ஒரு -------------- கருவி

    அ ) உள்ளீட்டு

    ஆ) வெளியீட்டு

    இ ) சேமிப்பகம்

    ஈ ) இணைப்பு வடம்

    Correct answer: இ ) சேமிப்பகம்

    View explanation


  • பொருத்துக

  • 1. விசைப்பலகை

    Correct answer: உள்ளீட்டுக் கருவி

    View explanation


  • 2. நான்காம் தலைமுறைக் கணினி

    Correct answer: நுண்செயலிகள்

    View explanation


  • 3. வன்பொருள்

    Correct answer: RAM

    View explanation


  • 4. மூன்றாம் தலைமுறைக் கணினி

    Correct answer: ஒருங்கிணைந்த சுற்று

    View explanation


  • 5. பயன்பாட்டு மென் பொருள்

    Correct answer: வரைபடக் கருவிகள்

    View explanation