தாவர உலகம்

Unit 7 > Science > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

Objectives


- தாவரங்கள் இருசொற்கள் கொண்டு பெயரிடப்படுகின்றன என்பதை அறிய இயலும். - விதைத் தாவரங்களின் பெந்தம் மற்றும் ஹீக்கர் வகைப்பாட்டை அறிய இயலும். - நிறங்களின் அடிப்படையில் பாசிகளை வகைப்படுத்த இயலும். - பூஞ்சைகளின் சிறப்பியல்பு, உணவூட்டம், வகைப்பாடு மற்றும் பயன்களை அறிய இயலும். - பிரையோஃபைட்டாவிற்கும் டெரிடோஃபைட்டாவிற்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிய இயலும். - ஒரு விதையிலைத் தாவரத்திற்கும் இரு விதையிலைத் தாவரத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிய இயலும். - மருத்துவத் தாவரங்களின் முக்கியத்துவத்தையும் பயன்களையும் அறிய இயலும். - பூக்கும் தாவரங்களின் வகுப்புகளையும் அதன் பண்புகளையும் புரிந்து கொள்ள இயலும்.

Points to remember


- . - , . - . - . - . - . - . - . - . - , . -