நுண்ணுயிரிகள்

Unit 6 > Science > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

Objectives


- வெவ்வேறு வகையான நுண்ணுயிரிகளைப் பற்றிப் புரிந்து கொள்ளுதல். - வேறுபட்ட நுண்ணுயிரிகளின் வடிவம் மற்றும் அமைவிடத்தைப் பொறுத்து அவற்றை வேறுபடுத்துதல். - மருத்துவம், விவசாயம், தொழிற்சாலை மற்றும் அன்றாட வாழ்க்கையில் நுண்ணுயிரிகளின் பங்கினைப் பற்றி அறிதல். - நுண்ணுயிரிகளின் தீங்கு தரும் விளைவுகள் குறித்து அறிதல். - உணவு செயல் முறையில் நுண்ணுயிரிகளின் பங்கினைப் புரிந்து கொள்ளுதல். - நுண்ணுயிரிகள் மற்றும் மனிதனுக்கு இடையேயான உறவினைப் பற்றி புரிந்து கொள்ளுதல். - மனிதரில் பிரியான் மற்றும் விரியானின் விளைவுகளைப் பற்றி அறிதல்.

Points to remember


- : . - : . - : . - : , . . - : , . - : , .