நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் Book Back Questions & Answers

Unit 5 > Science > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

    சரியான விடையைத் தேர்வு செய்க

  • 1. காகிதம் எரிதல் என்பது ஒரு _________ மாற்றம்.

    அ) இயற்பியல்

    ஆ) வேதியியல்

    இ) இயற்பியல் மற்றும் வேதியியல்

    ஈ) நடுநிலையான.

    Correct answer:

    View explanation


  • 2. தீக்குச்சி எரிதல் என்பது __________ அடிப்படையிலான வேதி வினைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

    அ) இயல் நிலையில் சேர்தல்

    ஆ) மின்சாரம்

    இ) ஒளி

    ஈ) வினைவேக மாற்றி

    Correct answer:

    View explanation


  • 3. __________ உலோகம் துருப்பிடித்தலுக்கு உள்ளாகிறது.

    அ) வெள்ளீயம்

    ஆ) சோடியம்

    இ) காப்பர்

    ஈ) இரும்பு

    Correct answer:

    View explanation


  • 4. வெட்டப்பட்ட ஆப்பிள் பழுப்பாக மாறுவதற்கு காரணமான நிறமி ________

    அ) நீரேறிய இரும்பு (II) ஆக்சைடு

    ஆ) மெலனின்

    இ) ஸ்டார்ச்

    ஈ) ஓசோன்

    Correct answer:

    View explanation


  • 5. பிரைன் என்பது ___________ இன் அடர் கரைசல் ஆகும்.

    அ) சோடியம் சல்பேட்

    ஆ) சோடியம் குளோரைடு

    இ) கால்சியம் குளோரைடு

    ஈ) சோடியம் புரோமைடு

    Correct answer:

    View explanation


  • 6. சுண்ணாம்புக்கல்___________ ஐ முதன்மையாகக் கொண்டுள்ளது.

    அ) கால்சியம் குளோரைடு

    ஆ) கால்சியம் கார்பனேட்

    இ) கால்சியம் நைட்ரேட்

    ஈ) கால்சியம் சல்பேட்

    Correct answer:

    View explanation


  • 7. கீழ்கண்ட எது மின்னாற்பகுத்தலை தூண்டுகிறது?

    அ) வெப்பம்

    ஆ) ஒளி

    இ) மின்சாரம்

    ஈ) வினைவேக மாற்றி

    Correct answer:

    View explanation


  • 8. ஹேபர் முறையில் அம்மோனியா தயாரித்தலில் __________ வினைவேக மாற்றியாக செயல்படுகிறது.

    அ) நைட்ரஜன்

    ஆ) ஹைட்ரஜன்

    இ) இரும்பு

    ஈ) நிக்கல்

    Correct answer:

    View explanation


  • 9. _________ பசுமை இல்ல விளைவுக்குக் காரணமாகின்றன.

    அ) கார்பன் டை ஆக்சைடு

    ஆ) மீத்தேன்

    இ) குளோரோ புளோரோ கார்பன்கள்

    ஈ) இவை அனைத்து

    Correct answer:

    View explanation


  • சரியா, தவறா?

  • 1. ஒரு வேதிவினை என்பது தற்காலிக வினையாகும்.

    Correct answer: தவறு

    View explanation


  • 2. ஒரு வேதிவினையின் பொழுது நிறமாற்றம் நிகழலாம்

    Correct answer: சரி

    View explanation


  • 3. சுட்ட சுண்ணாம்பிலிருந்து நீற்றுச்சுண்ணாம்பு உருவாவது ஒரு வெப்பக்கொள் வினையாகும்.

    Correct answer: தவறு

    View explanation


  • 4. CFC என்பது ஒரு மாசுபடுத்தியாகும்.

    Correct answer: சரி

    View explanation


  • 5. சில காய்கறிகள், பழங்களை வெட்டி வைத்தால் பழுப்பு நிறமாக மாறுவது மெலனின் உருவாதலினால் ஆகும்.

    Correct answer: தவறு

    View explanation


  • கோடிட்ட இடங்களை நிரப்புக

  • 1. ஒரு வேதிவினையில் வினைபடுபொருள்கள் → ______

    Correct answer: யாரிப்புகள்

    View explanation


  • 2. ஒளிச்சேர்க்கை என்பது _________ முன்னிலையில் நிகழும் ஒரு வேதி வினையாகும்.

    Correct answer: சூரிய ஒளி.

    View explanation


  • 3. இரும்பாலான பொருள்கள் ________ ______ உதவியுடன் துருப்பிடிக்கின்றன.

    Correct answer: நீர் மற்றும் ஆக்ஸிஜன்.

    View explanation


  • 4. ____________ யூரியா தயாரிப்பதில் அடிப்படைப் பொருளாக உள்ளது.

    Correct answer: அம்மோனியா

    View explanation


  • 5. பிரைன் கரைசலின் மின்னாற்பகுத்தல் _________ , __________ வாயுக்களைத் தருகிறது.

    Correct answer: குளோரின் மற்றும் ஹைட்ரஜன்

    View explanation


  • 6. ______ ஒரு வேதிவினையின் வேகத்தை மாற்றும் வேதிப்பொருள் எனப்படும்.

    Correct answer: வினையூக்கி

    View explanation


  • 7. வெட்டப்பட்ட காய்கறிகள், பழங்கள் பழுப்பாக மாறக் காரணம் ________என்ற நொதியாகும்.

    Correct answer: பாலிபினால் ஆக்ஸிடேஸ் அல்லது டைரோசினேஸ்

    View explanation


  • பொருத்துக

  • 1. துருப்பிடித்தல்

    Correct answer: இரும்பு

    View explanation


  • 2. மின்னாற்பகுத்தல்

    Correct answer: பிரைன்

    View explanation


  • 3. வெப்ப வேதி வினை

    Correct answer: சுண்ணாம்புக்கல் சிதைவடைதல்

    View explanation


  • 4. ஒளி வேதி வினை

    Correct answer: ஒளிச்சேர்க்கை.

    View explanation


  • 5. வினைவேக மாற்றம்

    Correct answer: ஹேபர் முறை

    View explanation


  • பொருத்துக

  • 1. ஊசிப்போதல்

    Correct answer: மீன்

    View explanation


  • 2. ஓசோன்

    Correct answer: ஆக்சிஜன்

    View explanation


  • 3. மங்குதல்

    Correct answer: வேதிவினை

    View explanation


  • 4. ஈஸ்ட்

    Correct answer: உயிரி வினையூக்கி

    View explanation


  • 5. கால்சியம் ஆக்சைடு

    Correct answer: சிதைவடைதல்

    View explanation