நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்

Unit 5 > Science > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

Objectives


- வேதிவினையை வரையறுக்க இயலும். - வேதிமாற்றங்களை இயற்பியல் மாற்றங்களிலிருந்து வேறுபடுத்தி அறிய இயலும். - வேதிவினைகள் எவ்வாறு இயல்நிலையில் சேர்கின்றன, கரைசல் நிலையில் உள்ள வினைபடுபொருள்கள், மின்னோட்டம், வெப்பம், ஒளி மற்றும் வினைவேகமாற்றி மூலம் நிகழ்கின்றன என்பதைக் கற்க இயலும். - மேற்கூறிய நிபந்தனைகள் மூலம் எவ்வாறு வேதிவினைகள் நிகழ்கின்றன என்பதைச் சோதனை செய்ய இயலும். - வேதிவினைகளின் முக்கியத்துவம், விளைவுகளைப் பற்றி அறிய இயலும். - அன்றாட வாழ்வில் நிகழும் வேதிவினைகளை அடையாளம் காண இயலும். - ஒருவேதிவினையின்பொழுது நிகழும் மாற்றங்களை காரணங்களுடன் முடிவு செய்ய இயலும்.

Points to remember


- . . - . - , , , , . - , . - . - . - . - . - , , , , , , . - .