நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் Book Back Questions & Answers
Unit 5 > Science > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium
-
1. காகிதம் எரிதல் என்பது ஒரு _________ மாற்றம்.
அ) இயற்பியல்
ஆ) வேதியியல்
இ) இயற்பியல் மற்றும் வேதியியல்
ஈ) நடுநிலையான.
Correct answer:
-
2. தீக்குச்சி எரிதல் என்பது __________ அடிப்படையிலான வேதி வினைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
அ) இயல் நிலையில் சேர்தல்
ஆ) மின்சாரம்
இ) ஒளி
ஈ) வினைவேக மாற்றி
Correct answer:
-
3. __________ உலோகம் துருப்பிடித்தலுக்கு உள்ளாகிறது.
அ) வெள்ளீயம்
ஆ) சோடியம்
இ) காப்பர்
ஈ) இரும்பு
Correct answer:
-
4. வெட்டப்பட்ட ஆப்பிள் பழுப்பாக மாறுவதற்கு காரணமான நிறமி ________
அ) நீரேறிய இரும்பு (II) ஆக்சைடு
ஆ) மெலனின்
இ) ஸ்டார்ச்
ஈ) ஓசோன்
Correct answer:
-
5. பிரைன் என்பது ___________ இன் அடர் கரைசல் ஆகும்.
அ) சோடியம் சல்பேட்
ஆ) சோடியம் குளோரைடு
இ) கால்சியம் குளோரைடு
ஈ) சோடியம் புரோமைடு
Correct answer:
-
6. சுண்ணாம்புக்கல்___________ ஐ முதன்மையாகக் கொண்டுள்ளது.
அ) கால்சியம் குளோரைடு
ஆ) கால்சியம் கார்பனேட்
இ) கால்சியம் நைட்ரேட்
ஈ) கால்சியம் சல்பேட்
Correct answer:
-
7. கீழ்கண்ட எது மின்னாற்பகுத்தலை தூண்டுகிறது?
அ) வெப்பம்
ஆ) ஒளி
இ) மின்சாரம்
ஈ) வினைவேக மாற்றி
Correct answer:
-
8. ஹேபர் முறையில் அம்மோனியா தயாரித்தலில் __________ வினைவேக மாற்றியாக செயல்படுகிறது.
அ) நைட்ரஜன்
ஆ) ஹைட்ரஜன்
இ) இரும்பு
ஈ) நிக்கல்
Correct answer:
-
9. _________ பசுமை இல்ல விளைவுக்குக் காரணமாகின்றன.
அ) கார்பன் டை ஆக்சைடு
ஆ) மீத்தேன்
இ) குளோரோ புளோரோ கார்பன்கள்
ஈ) இவை அனைத்து
Correct answer:
-
1. ஒரு வேதிவினை என்பது தற்காலிக வினையாகும்.
Correct answer: தவறு
-
2. ஒரு வேதிவினையின் பொழுது நிறமாற்றம் நிகழலாம்
Correct answer: சரி
-
3. சுட்ட சுண்ணாம்பிலிருந்து நீற்றுச்சுண்ணாம்பு உருவாவது ஒரு வெப்பக்கொள் வினையாகும்.
Correct answer: தவறு
-
4. CFC என்பது ஒரு மாசுபடுத்தியாகும்.
Correct answer: சரி
-
5. சில காய்கறிகள், பழங்களை வெட்டி வைத்தால் பழுப்பு நிறமாக மாறுவது மெலனின் உருவாதலினால் ஆகும்.
Correct answer: தவறு
-
1. ஒரு வேதிவினையில் வினைபடுபொருள்கள் → ______
Correct answer: யாரிப்புகள்
-
2. ஒளிச்சேர்க்கை என்பது _________ முன்னிலையில் நிகழும் ஒரு வேதி வினையாகும்.
Correct answer: சூரிய ஒளி.
-
3. இரும்பாலான பொருள்கள் ________ ______ உதவியுடன் துருப்பிடிக்கின்றன.
Correct answer: நீர் மற்றும் ஆக்ஸிஜன்.
-
4. ____________ யூரியா தயாரிப்பதில் அடிப்படைப் பொருளாக உள்ளது.
Correct answer: அம்மோனியா
-
5. பிரைன் கரைசலின் மின்னாற்பகுத்தல் _________ , __________ வாயுக்களைத் தருகிறது.
Correct answer: குளோரின் மற்றும் ஹைட்ரஜன்
-
6. ______ ஒரு வேதிவினையின் வேகத்தை மாற்றும் வேதிப்பொருள் எனப்படும்.
Correct answer: வினையூக்கி
-
7. வெட்டப்பட்ட காய்கறிகள், பழங்கள் பழுப்பாக மாறக் காரணம் ________என்ற நொதியாகும்.
Correct answer: பாலிபினால் ஆக்ஸிடேஸ் அல்லது டைரோசினேஸ்
-
1. துருப்பிடித்தல்
Correct answer: இரும்பு
-
2. மின்னாற்பகுத்தல்
Correct answer: பிரைன்
-
3. வெப்ப வேதி வினை
Correct answer: சுண்ணாம்புக்கல் சிதைவடைதல்
-
4. ஒளி வேதி வினை
Correct answer: ஒளிச்சேர்க்கை.
-
5. வினைவேக மாற்றம்
Correct answer: ஹேபர் முறை
-
1. ஊசிப்போதல்
Correct answer: மீன்
-
2. ஓசோன்
Correct answer: ஆக்சிஜன்
-
3. மங்குதல்
Correct answer: வேதிவினை
-
4. ஈஸ்ட்
Correct answer: உயிரி வினையூக்கி
-
5. கால்சியம் ஆக்சைடு
Correct answer: சிதைவடைதல்