பருப்பொருள்கள் Book Back Questions & Answers

Unit 4 > Science > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

    கோடிட்ட இடங்களை நிரப்புக

  • 1. உலோகங்களின் பண்புகளையும் அலோகங்களின் பண்புகளையும் பெற்றுள்ள தனிமங்கள் _____ என அழைக்கப்படுகின்றனர்

    Correct answer: மெட்டல்லாய்டுகள்

    View explanation


  • 2. டங்ஸ்டனின் குறியீடு _______________

    Correct answer: W

    View explanation


  • 3. பெரும்பான்மையான உலோகங்களின் உருகுநிலை அலோகங்களின் உருகு நிலையைவிட ______

    Correct answer: அதிக

    View explanation


  • 4. நீரில் உள்ள தனிமங்கள் ______ மற்றும் _______

    Correct answer: ஹைட்ரஜன், ஆக்ஸிஜன்

    View explanation


  • 5. ______________________ குறைக்கடத்தி தொழிலில் பயன்படுகிறது.

    Correct answer: சிலிக்கான், ஜெர்மானியம்

    View explanation


  • சரியா, தவறா?

  • 1. உலோகங்கள் பொதுவாக நல்ல மின்கடத்திகள் ஆனால் வெப்பத்தைக் கடத்துவதில்லை

    Correct answer: தவறு

    View explanation


  • 2. அறை வெப்பநிலை மற்றும் அதற்குமேல் உள்ள வெப்பநிலைகளில் காலியம் என்ற உலோகம் திண்ம நிலையில் உள்ளது.

    Correct answer: தவறு

    View explanation


  • 3. ஒரு அணுவைக்கொண்டு சேர்மங்களை உருவாக்கலாம்.

    Correct answer: தவறு

    View explanation


  • 4. நிலக்கரியை கம்பியாக நீட்டலாம்.

    Correct answer: தவறு

    View explanation


  • 5. துத்தநாகம் கம்பியாக நீளும் பண்பு அதிகம் கொண்ட உலோகம்.

    Correct answer: தவறு

    View explanation


  • தெரிவு வகை வினாக்கள்

  • 1. பருப்பொருள்களில் அடங்குவது ________________

    அ. அணுக்குள்

    ஆ. மூலக்கூறுகள்

    இ. அயனிகள்

    ஈ. மேற்கண்ட

    Correct answer: ஈ. மேற்கண்ட

    View explanation


  • 2. வெப்பநிலைமானிகளில் பயன்படுத்தப்படும் திரவ உலோகம்

    அ. தாமிரம்

    ஆ. பாதரசம்

    இ. வெள்ளி

    ஈ. தங்கம்

    Correct answer: ஆ. பாதரசம்

    View explanation


  • 3. எந்தத் தனிமத்தின் பெயர் கோள்களின் பெயரிலிருந்து பெறப்படவில்லை?

    அ. புளுட்டோனியம்

    ஆ. நெப்டியூனியம்

    இ. யுரேனியம்

    ஈ. பாதரசம்

    Correct answer: ஈ. பாதரசம்

    View explanation


  • 4. பாதரசத்தின் குறியீடு

    அ. Ag

    ஆ. Hg

    இ. Au

    ஈ. Pb

    Correct answer: ஆ. Hg

    View explanation


  • 5. கம்பியாக நீளும் தன்மையை பெற்றுள்ள அலோகம் எது?

    அ. நைட்ரஜன்

    ஆ. ஆக்ஸிஜன்

    இ. குளோரின்

    ஈ. கார்பன்

    Correct answer: ஈ. கார்பன்

    View explanation


  • 6. பின்வரும் எந்தத் தனிமம் குறைந்த திருபுத்தாங்கும் பண்பைக் கொண்டுள்ளது?

    அ. வெள்ளி

    ஆ. தாமிரம்

    இ. துத்தநாகம்

    ஈ. அலுமினியம்

    Correct answer: இ. துத்தநாகம்

    View explanation


  • 7. உலோகங்களை அவற்றின் தகடுகளாக மாற்ற உதவும் பண்பு எது?

    அ. கம்பியாக நீளும் பண்பு

    ஆ. தகடாக விரியும் பண்பு

    இ. கடத்துத்திறன்

    ஈ. கடத்துத்திறன்

    Correct answer: ஆ. தகடாக விரியும் பண்பு

    View explanation


  • 8. மின்சாரத்தைக் கடத்தும் அலோகம்

    அ. கார்பன்

    ஆ. ஆக்ஸிஜன்

    இ. அலுமினியம்

    ஈ. அலுமினியம்

    Correct answer: அ. கார்பன்

    View explanation


  • 9. கரிக்கோலின் (பென்சிலின்) நடுத்தண்டில் இருப்பது

    அ. கிராஃபைட்

    ஆ. வைரம்

    இ. அலுமினியம்

    ஈ. கந்தகம்

    Correct answer: அ. கிராஃபைட்

    View explanation