அளவீட்டியல்

Unit 1 > Science > Class 8 > Samacheer Kalvi - Tamil Medium

Objectives


- SI அலகுகள், அடிப்படை அளவுகள், அடிப்படை அலகுகள் ஆகியவற்றைப் புரிந்து கொள்ள இயலும். - அளவீட்டு முறைகளையும், அளவீட்டியலையும் விளக்க முடியும். - பல்வேறு அளவீட்டு முறைகளைப் பகுத்தறிய இயலும். - வெப்பநிலை, பொருளின் அளவு, மின்னோட்டம் மற்றும் ஒளிச்செறிவு ஆகியவற்றை அறிந்து கொள்ள இயலும். - அளவிடுதலில் துல்லியத்தன்மை குறித்து ஆராய இயலும். - அளவீட்டியல் தொடர்பான கணக்குகளைத் தீர்க்க இயலும்.

Points to remember


- SI- 1971 14 . - : , , , , , - 7 . - : , . - : () - . - : , - . - :