அன்றாட வாழ்வில் விலங்குகள் Book Back Questions & Answers

Unit 5 > Science > Class 7 > Samacheer Kalvi - Tamil Medium

    ஒப்புமை

  • 1. 1. நீர்: குழாய்: மின்சாரம் ::

    Correct answer: கம்பி

    View explanation


  • 2. தாமிரம்: கடத்தி: கட்டை ::___________

    Correct answer: கடத்தாப் பொருள்

    View explanation


  • 3. நீளம்; மீட்டர் அளவு: மின்சாரம் :___________ .

    Correct answer: அம்மீட்டர்

    View explanation


  • 4. மில்லி அம்பியர்; மைக்ரோ அம்பியர்: 10-3 A:___________ .

    Correct answer: 10 ^ -6A

    View explanation


  • கூற்றும், காரணமும்

  • 1. கூற்று: விலங்குகளின் உரோமங்களிலிருந்து இழைகள் எடுக்கப்படுகின்றன.. காரணம்: ஆடு, யாக, அல்பாகா (உரோம ஆடு) மற்றும் முயல் கம்பளி இழைகளைத் தருகின்றன.

    அ. கூற்றும், காரணமும் சரி

    ஆ. கூற்று சரி, காரணம் தவறு

    இ. கூற்று தவறு, காரணம் சரி

    ஈ. கூற்றும், காரணமும் தவறு.

    Correct answer: அ. கூற்றும், காரணமும் சரி

    View explanation


  • 2. கூற்று: பெனிசிலின் மற்றும் சிபராஃப்ளோக்சாசின்... காரணம்: இந்த மருந்துகள் பசு அம்மையைக் குணமாக்கும்.

    அ. கூற்று சரி, காரணம் தவறு.

    ஆ. கூற்று தவறு, காரணம் சரி.

    இ. கூற்றும் தவறு, காரணமும் தவறு.

    ஈ. கூற்றும் சரி, காரணமும் சரி.

    Correct answer: இ. கூற்றும் தவறு, காரணமும் தவறு.

    View explanation


  • கோடிட்ட இடங்களை நிரப்புக

  • 1. புரதம் மற்றும்பாலில் அதிகம் உள்ளது.

    Correct answer: கால்சியம்

    View explanation


  • 2. தேன் கூட்டிலிருந்து_________ எடுக்கப்படுகிறது.

    Correct answer: தேன்

    View explanation


  • 3. ஆந்தராக்ஸ் நோயை உண்டாக்குவது_________ .

    Correct answer: பேசிலஸ் ஆந்த்ராசிஸ்

    View explanation


  • 4. இயற்கை இழைகளிலேயே வலிமையான இழை_________ .

    Correct answer: பட்டு

    View explanation


  • 5. அமைதிபட்டு_________ ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

    Correct answer: 1992

    View explanation


  • சரியா, தவறா? தவறெனில் சரியானதை எழுதவும்

  • 1. இயற்கையின் மிகப் பெரிய கொடை விலங்குகள்.

    Correct answer: சரி

    View explanation


  • 2. குதிரையின் உரோமம் ஓவியம் தீட்டும் தூரிகைகளில் பயன்படுத்தப்படுகிறது.

    Correct answer: சரி

    View explanation


  • 3. பட்டுப்பூச்சி கம்பளி இழைகளைத் தருகிறது.

    Correct answer: தவறு

    View explanation


  • 4. அஹிம்சைப் பட்டின் மறுபெயர் மல்பெரி பட்டு.

    Correct answer: தவறு

    View explanation


  • 5. ஆந்த்ராக்ஸைக் குணப்படுத்தும் சிறந்த மருந்து பெனிசிலின்.

    Correct answer: சரி

    View explanation


  • சரியான விடையைத் தேர்ந்தெடு

  • 1. தினசரி, கால்நடைகளிலிருந்து நமக்குக் கிடைக்கும் முக்கியமான பொருளாகும்.

    அ. முட்டை

    ஆ. பால்

    இ. இவை இரண்டும்

    ஈ. இவை எதுவும் அல்ல

    Correct answer: ஆ. பால்

    View explanation


  • 2. முட்டையில் அதிகம் உள்ளது.

    அ. புரதம்

    ஆ. கார்போ ஹைட்ரேட்

    இ. கொழுப்பு

    ஈ. அமிலம்

    Correct answer: அ. புரதம்

    View explanation


  • 3. வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளின் எந்த பாகம் ஆடைகள் தயாரிக்க உதவுகிறது.?

    அ. கால்

    ஆ. கை

    இ. உரோமம்

    ஈ. தலை

    Correct answer: இ. உரோமம்

    View explanation


  • 4. பட்டுப் பூச்சிகளை வளர்ப்பதும், பட்டு இழைகளை உருவாக்குவதும் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

    அ. ஹார்ட்டிகல்சர்

    ஆ. ஃபுளோரிகல்சர்

    இ. அக்ரிகல்சர்

    ஈ. செரிகல்சர்

    Correct answer: ஈ. செரிகல்சர்

    View explanation


  • 5. பிரித்தெடுப்பவரின் நோய் என்றழைக்கப்படுவது.

    அ. ஆஸ்துமா

    ஆ. ஆந்தராக்ஸ்

    இ. டைஃபாய்டு

    ஈ. காலரா

    Correct answer: ஆ. ஆந்தராக்ஸ்

    View explanation


  • பொருத்துக

  • 1. கூட்டுப் புழு

    Correct answer: பட்டுப் பூச்சி

    View explanation


  • 2. அமைதிப் பட்டு

    Correct answer: ஆந்திரப் பிரதேசம்

    View explanation


  • 3. பிராய்லர்

    Correct answer: கோழிப்பண்ணை

    View explanation


  • 4. இனிப்பான திரவம்

    Correct answer: தேன்

    View explanation


  • 5. ஆடு

    Correct answer: இறைச்சி

    View explanation


  • சரியான விடையைத் தேர்வு செய்க

  • 1. தேர்ந்தெடுத்த உரையை நகலெடுக்க விசைப்பலகைக் குறுக்குவழி பயன்படுகிறது.

    அ) Ctrl + c

    ஆ) Ctrl + v

    இ) ctrl + x

    ஈ) Ctrl + A

    Correct answer: அ) Ctrl + c

    View explanation


  • 2. தேர்ந்தெடுத்த உரையை வெட்ட விசைப்பலகைக் குறுக்குவழி பயன்படுகிறது.

    அ) Ctrl + c

    ஆ) Ctrl + v

    இ) ctrl + x

    ஈ) Ctrl + A

    Correct answer: இ) ctrl + x

    View explanation


  • 3. லிபெர் ஆபிஸ் ரைட்டரில் எத்தனை வகையான பக்க அமைவுகள் உள்ளன?

    அ) 1

    ஆ) 2

    இ) 3

    ஈ) 4

    Correct answer: ஆ) 2

    View explanation


  • 4. திரையில் ரூலர் தெரியாவிட்டால் கிளிக் செய்ய வேண்டும்.

    அ) View → ruler

    ஆ) view → task

    இ) file → save

    ஈ) edit → paste

    Correct answer: அ) View → ruler

    View explanation


  • 5. ஆவணத்தைச் சேமிக்க மெனு பயன்படுகிறது.

    அ) File → open

    ஆ) File → print

    இ) File → save

    ஈ) File → close

    Correct answer: இ) File → save

    View explanation