அன்றாட வாழ்வில் விலங்குகள் Book Back Questions & Answers
Unit 5 > Science > Class 7 > Samacheer Kalvi - Tamil Medium
-
1. 1. நீர்: குழாய்: மின்சாரம் ::
Correct answer: கம்பி
-
2. தாமிரம்: கடத்தி: கட்டை ::___________
Correct answer: கடத்தாப் பொருள்
-
3. நீளம்; மீட்டர் அளவு: மின்சாரம் :___________ .
Correct answer: அம்மீட்டர்
-
4. மில்லி அம்பியர்; மைக்ரோ அம்பியர்: 10-3 A:___________ .
Correct answer: 10 ^ -6A
-
1. கூற்று: விலங்குகளின் உரோமங்களிலிருந்து இழைகள் எடுக்கப்படுகின்றன.. காரணம்: ஆடு, யாக, அல்பாகா (உரோம ஆடு) மற்றும் முயல் கம்பளி இழைகளைத் தருகின்றன.
அ. கூற்றும், காரணமும் சரி
ஆ. கூற்று சரி, காரணம் தவறு
இ. கூற்று தவறு, காரணம் சரி
ஈ. கூற்றும், காரணமும் தவறு.
Correct answer: அ. கூற்றும், காரணமும் சரி
-
2. கூற்று: பெனிசிலின் மற்றும் சிபராஃப்ளோக்சாசின்... காரணம்: இந்த மருந்துகள் பசு அம்மையைக் குணமாக்கும்.
அ. கூற்று சரி, காரணம் தவறு.
ஆ. கூற்று தவறு, காரணம் சரி.
இ. கூற்றும் தவறு, காரணமும் தவறு.
ஈ. கூற்றும் சரி, காரணமும் சரி.
Correct answer: இ. கூற்றும் தவறு, காரணமும் தவறு.
-
1. புரதம் மற்றும்பாலில் அதிகம் உள்ளது.
Correct answer: கால்சியம்
-
2. தேன் கூட்டிலிருந்து_________ எடுக்கப்படுகிறது.
Correct answer: தேன்
-
3. ஆந்தராக்ஸ் நோயை உண்டாக்குவது_________ .
Correct answer: பேசிலஸ் ஆந்த்ராசிஸ்
-
4. இயற்கை இழைகளிலேயே வலிமையான இழை_________ .
Correct answer: பட்டு
-
5. அமைதிபட்டு_________ ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
Correct answer: 1992
-
1. இயற்கையின் மிகப் பெரிய கொடை விலங்குகள்.
Correct answer: சரி
-
2. குதிரையின் உரோமம் ஓவியம் தீட்டும் தூரிகைகளில் பயன்படுத்தப்படுகிறது.
Correct answer: சரி
-
3. பட்டுப்பூச்சி கம்பளி இழைகளைத் தருகிறது.
Correct answer: தவறு
-
4. அஹிம்சைப் பட்டின் மறுபெயர் மல்பெரி பட்டு.
Correct answer: தவறு
-
5. ஆந்த்ராக்ஸைக் குணப்படுத்தும் சிறந்த மருந்து பெனிசிலின்.
Correct answer: சரி
-
1. தினசரி, கால்நடைகளிலிருந்து நமக்குக் கிடைக்கும் முக்கியமான பொருளாகும்.
அ. முட்டை
ஆ. பால்
இ. இவை இரண்டும்
ஈ. இவை எதுவும் அல்ல
Correct answer: ஆ. பால்
-
2. முட்டையில் அதிகம் உள்ளது.
அ. புரதம்
ஆ. கார்போ ஹைட்ரேட்
இ. கொழுப்பு
ஈ. அமிலம்
Correct answer: அ. புரதம்
-
3. வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளின் எந்த பாகம் ஆடைகள் தயாரிக்க உதவுகிறது.?
அ. கால்
ஆ. கை
இ. உரோமம்
ஈ. தலை
Correct answer: இ. உரோமம்
-
4. பட்டுப் பூச்சிகளை வளர்ப்பதும், பட்டு இழைகளை உருவாக்குவதும் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
அ. ஹார்ட்டிகல்சர்
ஆ. ஃபுளோரிகல்சர்
இ. அக்ரிகல்சர்
ஈ. செரிகல்சர்
Correct answer: ஈ. செரிகல்சர்
-
5. பிரித்தெடுப்பவரின் நோய் என்றழைக்கப்படுவது.
அ. ஆஸ்துமா
ஆ. ஆந்தராக்ஸ்
இ. டைஃபாய்டு
ஈ. காலரா
Correct answer: ஆ. ஆந்தராக்ஸ்
-
1. கூட்டுப் புழு
Correct answer: பட்டுப் பூச்சி
-
2. அமைதிப் பட்டு
Correct answer: ஆந்திரப் பிரதேசம்
-
3. பிராய்லர்
Correct answer: கோழிப்பண்ணை
-
4. இனிப்பான திரவம்
Correct answer: தேன்
-
5. ஆடு
Correct answer: இறைச்சி
-
1. தேர்ந்தெடுத்த உரையை நகலெடுக்க விசைப்பலகைக் குறுக்குவழி பயன்படுகிறது.
அ) Ctrl + c
ஆ) Ctrl + v
இ) ctrl + x
ஈ) Ctrl + A
Correct answer: அ) Ctrl + c
-
2. தேர்ந்தெடுத்த உரையை வெட்ட விசைப்பலகைக் குறுக்குவழி பயன்படுகிறது.
அ) Ctrl + c
ஆ) Ctrl + v
இ) ctrl + x
ஈ) Ctrl + A
Correct answer: இ) ctrl + x
-
3. லிபெர் ஆபிஸ் ரைட்டரில் எத்தனை வகையான பக்க அமைவுகள் உள்ளன?
அ) 1
ஆ) 2
இ) 3
ஈ) 4
Correct answer: ஆ) 2
-
4. திரையில் ரூலர் தெரியாவிட்டால் கிளிக் செய்ய வேண்டும்.
அ) View → ruler
ஆ) view → task
இ) file → save
ஈ) edit → paste
Correct answer: அ) View → ruler
-
5. ஆவணத்தைச் சேமிக்க மெனு பயன்படுகிறது.
அ) File → open
ஆ) File → print
இ) File → save
ஈ) File → close
Correct answer: இ) File → save