அன்றாட வாழ்வில் வேதியியல் Book Back Questions & Answers

Unit 4 > Science > Class 7 > Samacheer Kalvi - Tamil Medium

    ஒப்புமை

  • 1. சுடரின் உள்மண்டலம்: _________, சுடரின் வெளிமண்டலம்: _________ .

    Correct answer: --

    View explanation


  • 2. டிஞ்சர் : _________. ஹிஸ்டமைன் : _________.

    Correct answer: --

    View explanation


  • சரியா அல்லது தவறா? தவறு என்றால் சரியான பதிலைக் கொடுக்கவும்.

  • 1. சளி மற்றும் புளூ போன்ற நோய்களை ஏற்படுதும் வைரஸ்களுக்கு ஆண்டிபயாடிக்குகள் மருந்துகள் வேலை செய்யும்.

    Correct answer: தவறு

    View explanation


  • 2. வலி நிவாரணி என்பது காய்ச்சலின் போது வெப்பநிலையைக் குறைக்கும் பொருட்கள்.

    Correct answer: தவறு

    View explanation


  • 3. அனைத்து எரிபொருள்களும் சுடரை உருவாக்குகின்றன.

    Correct answer: தவறு

    View explanation


  • 4. எரிதலுக்கு ஆக்ஸிஜன் அவசியம்.

    Correct answer: சரி

    View explanation


  • 5. மரம் மற்றும் நிலக்கரியை எரிப்பதால் காற்றுமாசுபடுகிறது.

    Correct answer: சரி

    View explanation


  • சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

  • 1. நிமோனியா, மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி சிகிச்சையில் பயனுள்ள ஒரு மருந்து _________

    அ. ஸ்ட்ரெப்டோமைசின்

    ஆ. குளோரோம்பெனிகால்

    இ. பென்சிலின்

    ஈ. சல்பாகுனிடின்

    Correct answer: இ. பென்சிலின்

    View explanation


  • 2. ஆஸ்பிரின் ஒரு _________

    அ. ஆண்டிபயாடிக்

    ஆ.ஆண்டிபைரடிக்

    இ. மயக்க மருந்து

    ஈ. சைக்கீடெலிக்

    Correct answer: ஆ.ஆண்டிபைரடிக்

    View explanation


  • 3. _________ என்பது வயிற்று அமிலத்தை நடுநிலையாக்குகிறது.

    அ. அமிலநீக்கி

    ஆ. ஆண்டிபைரடிக்

    இ. வலிநிவாரணி

    ஈ. ஆண்டிஹிஸ்டமின்

    Correct answer: அ. அமிலநீக்கி

    View explanation


  • 4. ஒரு பொருள் தீப்பிடிக்க தேவையான மிகக் குறைந்த வெப்பநிலை அதன் _________ என அழைக்கப்படுகிறது

    அ. கொதிநிலை

    ஆ. உருகுநிலை

    இ. சிக்கலானவெப்பநிலை

    ஈ. எரிவெப்பநிலை.

    Correct answer: ஈ. எரிவெப்பநிலை.

    View explanation


  • 5. மெழுகுவத்தியின் சுடரில் வெப்பமான பகுதி எது _________

    அ.நீலம்

    ஆ. மஞ்சள்

    இ. கருப்பு

    ஈ. உள் பகுதி

    Correct answer: அ.நீலம்

    View explanation


  • பொருத்துக

  • 1. ஆண்டிபைரடிக்

    Correct answer: உடல்வெப்பநிலையைக் குறைக்கும்

    View explanation


  • 2. வலி நிவாரணி

    Correct answer: வலியைக் குறைக்கும்

    View explanation


  • 3. ஆன்டாசிட்

    Correct answer: ORS தீர்வு

    View explanation


  • 4. பாஸ்பரஸ்

    Correct answer: தன்னிச்சையானஎரிப்பு

    View explanation


  • 5. கார்பன் டைஆக்சைடு

    Correct answer: சுவாச பிரச்சனைக்கு வழி வகுக்கிறது

    View explanation


  • வெற்றிடங்களை நிரப்பவும்

  • 1. பென்சிலின் முதன்முதலில் கண்டுபிடித்தவா் _________

    Correct answer: அலெக்சாண்டர் ஃப்ளெமிங்

    View explanation


  • 2. உலக ORS தினம் _________

    Correct answer: ஜூலை 29

    View explanation


  • 3. எரிதல் என்பது ஒருவேதிவினை, இதில்பொருள் _________ உடன் வினைபுரிகிறது

    Correct answer: ஆக்ஸிஜன்

    View explanation


  • 4. நீரில் நனைந்த காகிதத்தின் எரிவெப்பநிலை _________

    Correct answer: நிலையான

    View explanation


  • 5. எண்ணெய்யால் உற்பத்தி செய்யப்படும் நெருப்பை _________ ஆல்கட்டுப்படுத்த முடியாது

    Correct answer: தண்ணீர்

    View explanation