அண்டம் மற்றும் விண்வெளி Book Back Questions & Answers

Unit 2 > Science > Class 7 > Samacheer Kalvi - Tamil Medium

    ஒப்புமை

  • 1. பழைய நட்சத்திரங்கள் : நீள்வட்ட விண்மீன் திரள் :: புது நட்சத்திரங்கள் :------------ ---.

    Correct answer: சுழல் விண்மீன் திரள்கள்

    View explanation


  • 2. அருகிலுள்ள விண்மீன் திரள் : ஆண்ட்ரமெடா :: அருகிலுள்ள நட்சத்திரம் :-------- -------.

    Correct answer: --

    View explanation


  • கோடிட்ட இடத்தை நிரப்பவும்

  • 1. வளர்பிறை என்பது _________

    Correct answer: முழு நிலவு வரை வளரும்

    View explanation


  • 2. சூரியமையக் கொள்கையை முன் மொழிந்தவர் _________

    Correct answer: நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ்

    View explanation


  • 3. அண்டத்தின் ஆதியைக் குறித்துக் கூறும் மாதிரி ___________ ஆகும்.

    Correct answer: பிக் பேங் கோட்பாடு

    View explanation


  • 4. ஆகாயத்தின் பெரும் பகுதியை அடக்கியுள்ள விண்மீன் மண்டலம் _________ஆகும்

    Correct answer: உர்சா மேஜர்

    View explanation


  • 5. இந்தியா ஏவிய முதல் ஏவுகணை _________ஆகும்.

    Correct answer: ஆர்யபட்டா

    View explanation


  • சரியா- தவறா. தவறெனில் காரணம் கூறவும்

  • 1. முழு நிலவு நாளன்று சூரியன் மேற்கில் மறையும் பொழுது நிலவு மேற்கில் தோன்றும்.

    Correct answer: தவறு

    View explanation


  • 2. நிலவானது நிலவானது பாதியை விடக் குறைவாக ஒளிரும் நிலைக்கு பிறை நிலவு என்று பெயர்.

    Correct answer: சரி

    View explanation


  • 3. கலிலியோ புவி மையக் கொள்கையை வழி மொழிந்தார்.

    Correct answer: தவறு

    View explanation


  • 4. நமது பால்வெளித் திரளானது நீள்வட்ட விண்மீன் திரள் ஆகும்.

    Correct answer: தவறு

    View explanation


  • 5. நமது சூரியக் குடும்பத்திலுள்ள வெள்ளிக் கோளுக்கு நிலவு கிடையாது.

    Correct answer: சரி

    View explanation


  • சரியான விடையைத் தேர்வு செய்க

  • 1. நிலவானது பூமியை ஒரு சுற்று சுற்றி வர _________ நாட்களாகும்

    a. 25

    b. 26

    c. 27

    d. 28

    Correct answer: c. 27

    View explanation


  • 2. இன்றைய நாளில் கார்த்திகை நட்சத்தித்திற்கு அருகில் நிலவு இருந்தால் 27 நாட்கள் கழிந்து நிலவானது _________ நட்சத்திரத்திற்கு அருகில் இருக்கும்.

    a. பரணி

    b. கார்த்திகை

    c. ரோஹிணி

    d. அஸ்வினி

    Correct answer: d. அஸ்வினி

    View explanation


  • 3. ____________ தொலை நோக்கியைக் கண்டறிந்தார்

    a. ஹான் லிப்பெர்ஷே

    b. கலிலியோ

    c. நிக்கொலஸ் காப்பர்நிக்கஸ்

    d. தாலமி

    Correct answer: a. ஹான் லிப்பெர்ஷே

    View explanation


  • 4. அனேக இளம் நட்சத்திரங்களைக் கொண்ட விண்மீன் திரளுக்கு _________ என்று பெயர்.

    a. நீள்வட்ட விண்மீன் திரள்

    b. ஒழுங்கற்ற விண்மீன் திரள்

    c. குழுக்கள்

    d. சுருள் விண்மீன் திரள்

    Correct answer: d. சுருள் விண்மீன் திரள்

    View explanation


  • 5. _________ துணைக் கோளை நிறுவியவுடன் ISRO 4 டன் எடையுடைய துணைக்கோள்களை ஏவும் திறன் பெறுகிறது.

    a. GSAT- 13

    b. GSAT- 14

    c. GSAT- 17

    d. GSAT- 19

    Correct answer: d. GSAT- 19

    View explanation


  • பொருத்துக

  • 1. ரோகிணி

    Correct answer: SLV-3

    View explanation


  • 2. GSAT-14

    Correct answer: GSLV-D5

    View explanation


  • 3. GSAT-19

    Correct answer: GSLV-Mark III

    View explanation


  • 4. சந்த்ரயான் -2

    Correct answer: GSLV Mark III M1

    View explanation


  • 5. மங்கள்யான்

    Correct answer: PSLV-XL C25

    View explanation


  • மிகக் குறுகிய விடையளிக்கவும்

  • 1. --------------- என்ற வார்த்தை நிலவானது நிலவு பாதியை விடக் குறைவாக ஒளிரும் நிலை ஆகும். (பிறை நிலவு /கூனல் நிலவு)

    Correct answer: --

    View explanation


  • 2. :--------------- மற்றும் ----------- ---- கோள்கள் நடு இரவில் தோன்றாது.

    Correct answer: --

    View explanation


  • 3. சூரியனைச் சுற்றி வர செவ்வாய் எடுத்துக் கொள்ளும் காலம்.

    Correct answer: --

    View explanation


  • 4. வெள்ளியின் அளவு எந்த கட்டத்தில் மிகச் சிறியதாக இருக்கும்?

    Correct answer: --

    View explanation


  • 5. பெருவெடிப்புக் கோட்பாட்டிற்கான ஒரேயொரு சான்று.

    Correct answer: --

    View explanation


  • 6. அதிக அளவு வாயு மற்றும் துகள்களைக் கொண்ட விண்மீன் திரள்______________?

    Correct answer: --

    View explanation


  • 7. உலகின் முதல் ஏவு வாகனத்தை ஏவிய நாடு எது?.

    Correct answer: --

    View explanation