ஒளியியல்

Unit 1 > Science > Class 7 > Samacheer Kalvi - Tamil Medium

Objectives


- ஒளி என்பது ஒரு வகை ஆற்றல் என்பதை அறிந்து கொள்ளுதல் - இயற்கை மற்றும் செயற்கை ஒளி மூலங்களை வேறுபடுத்தி அறிந்து கொள்ளுதல் - ஒளியின் நேர்கோட்டுப் பண்பினை அறிந்து கொள்ளுதல் - நிழல்கள் உருவாகும் விதத்தை புரிந்து கொள்ளுதல் - ஒளியின் எதிரொளிப்பையும் அதன் வகைகளை அறிந்து கொள்ளுதல் - ஒளியின் எதிரொளிப்பு விதிகளைப் புரிந்து கொள்ளுதல் - சமதள ஆடியில் தோன்றும் பிம்பங்களின் பண்புகளைப் புரிந்து கொள்ளுதல் - ஒளியின் நிறப்பிரிகை மற்றும் நிறமாலைப் பற்றி அறிந்து கொள்ளுதல் - நிறங்களின் தொகுப்பினை அறிந்து கொள்ளுதல்