கணினி வரைகலை Book Back Questions & Answers
Unit 6 > Science > Class 7 > Samacheer Kalvi - Tamil Medium
-
1. Tux Paint எதற்காகப் பயன்படுகிறது?
அ) வண்ணம் தீட்ட
ஆ) நிரல் அமைக்க
இ) வருட
ஈ) PDF ஆக மாற்ற
Correct answer: அ) வண்ணம் தீட்ட
-
2. Tux Paint மென்பொருளில் படம் வரையவும் திருத்தங்கள் செய்யவும் எந்தக் கருவிப்பட்டைப் (toolbar) பயன்படுகிறது?
அ) இடப்பக்க கருவிப் பட்டை
ஆ) வலப்பக்க கருவிப்பட்டை
இ) நடுப்பகுதி கருவிப்பட்டை
ஈ) அடிப்பகுதி கருவிப்பட்டை
Correct answer: அ) இடப்பக்க கருவிப் பட்டை
-
3. முன்னர் செய்த செயலை நீக்கும் (undo) குறுக்குவழி விசை எது?
அ) Ctrl + Z
ஆ) Ctrl + R
இ) Ctrl + Y
ஈ) Ctrl + N
Correct answer: அ) Ctrl + Z
-
4. Tux Math மென்பொருள் எதற்குப் பயன்படுகிறது?
அ) வண்ணம் தீட்ட
ஆ) கணிதம் கற்க
இ) நிரல் பற்றி அறிய
ஈ) வரைகலையைக் கற்க.
Correct answer: ஆ) கணிதம் கற்க
-
5. Tux Math ல், ஸ்பேஸ் கேடட் என்பது எதற்காகப் பயன்படுகிறது?
அ) எளிய கூட்டல்
ஆ) வகுத்தல்
இ) படம் வரைதல்
ஈ) பெருக்கல்
Correct answer: அ) எளிய கூட்டல்