வகைப்பாட்டியலின் அடிப்படைகள் Book Back Questions & Answers

Unit 5 > Science > Class 7 > Samacheer Kalvi - Tamil Medium

    கூற்று மற்றும் காரணங்காணல் வினாக்கள்

  • 1. கூற்று : இரு சொல் பெயர் என்பது உலகளாகிய பெயராகும். இது இரு பெயர்களைக் கொண்டது... காரணம் : கரோலஸ் லின்னேயஸ் என்பவரால் முதன்முதலில் இது அறிமுகப்படுத்தப்பட்டது.

    i கூற்று சரி, காரணமும் சரி

    ii கூற்று சரி, காரணம் தவறு

    iii கூற்று தவறு, காரணம் சரி

    iv கூற்று மற்றும் காரணம் தவறு

    Correct answer: ii கூற்று சரி, காரணம் தவறு

    View explanation


  • 2. கூற்று : அடையாளம் காணுதல், வகைப்படுத்துதல், தொகுத்தல் ஆகியவை வகைப்பாட்டியலில் அவசியமானவை... காரணம் : இவை வகைப்பாட்டியலின் அடிப்படைப் படிநிலைகள்.

    i. கூற்று சரி, காரணமும் சரி.

    ii. கூற்று சரி, காரணம் தவறு.

    iii. கூற்று தவறு, காரணம் சரி.

    iv. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

    Correct answer: i. கூற்று சரி, காரணமும் சரி.

    View explanation


  • கோடிட்ட இடங்களை நிரப்புக

  • 1. ____________ 1623 ல் இருசொற் பெயரிடு முறையை அறிமுகப்படுத்தினார்.

    Correct answer: --

    View explanation


  • 2. சிற்றினம் என்பது ____________ வகைப்பாட்டின் நிலை ஆகும்.

    Correct answer: அடிப்படை

    View explanation


  • 3. ____________ பச்சையமற்ற மற்றும் ஒளிச் சேர்க்கை தன்மையற்றது.

    Correct answer: பூஞ்சை

    View explanation


  • 4. வெங்காயத்தின் இரு சொற் பெயர் ____________

    Correct answer: அல்லியம் சாடிவம்

    View explanation


  • 5. ____________ தந்தை, கரோலஸ் லின்னேயஸ் ஆவர்

    Correct answer: நவீன வகைபிரித்தல்

    View explanation


  • சரியா அல்லது தவறா கூறு - தவறான பதிலுக்குச் சரியான பதிலைக் கொடுக்கவும்

  • 1. உயிரினம் உருவாகுதல் மற்றும் பரிணாம முக்கியத்துவத்தை அறிய வகைப்பாட்டியல் உதவுகிறது.

    Correct answer: சரி

    View explanation


  • 2. மீன்கள் நீரில் வாழும் முதுகெலும்புடையவை ஆகும்.

    Correct answer: சரி

    View explanation


  • 3. 1979 ஆம் ஆண்டு ஐந்து உலக வகைப்பாடு முன்மொழியப்பட்டது.

    Correct answer: தவறு

    View explanation


  • 4. உண்மையான உட்கரு புரோகேரியாட்டிக் செல்களில் காணப்படுகிறது.

    Correct answer: தவறு

    View explanation


  • 5. விலங்கு செல்கள் செல்சுவர் பெற்றவை.

    Correct answer: தவறு

    View explanation


  • சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

  • 1. கீழ்கண்டவற்றுள் வகைப்பாட்டியலுக்கு எது இன்றியமையாதது?

    அ. ஒற்றுமை

    ஆ. வேறுபாடு

    இ. இரண்டும்

    ஈ. எதுவும் இல்லை

    Correct answer: இ. இரண்டும்

    View explanation


  • 2. ஏறத்தாழ புவியில் காணப்படும் சிற்றினங்களின் எண்ணிக்கை

    அ. 8.7 மில்லியன்

    ஆ. 8.6 மில்லியன்

    இ. 8.5 மில்லியன்

    ஈ. 8.8 மில்லியன்

    Correct answer: அ. 8.7 மில்லியன்

    View explanation


  • 3. உயிரி உலகில் மிகப்பெரிய பிரிவு

    அ. வரிசை

    ஆ. பேருலகம்

    இ. தொகுதி

    ஈ. குடும்பம்

    Correct answer: ஆ. பேருலகம்

    View explanation


  • 4. ஐந்துஉலக வகைப்பாடு யாரால் முன்மொழியப்பட்டது?

    அ. அரிஸ்டாட்டில்

    ஆ. லின்னேயஸ்

    இ. விட்டேக்கர்

    ஈ. பிளேட்டோ

    Correct answer: இ. விட்டேக்கர்

    View explanation


  • 5. புறாவின் இருசொற் பெயர்

    அ. ஹோமோ செப்பியன்

    ஆ. ராட்டஸ் ராட்டஸ்

    இ. மாஞ்சிபெரா இண்டிகா

    ஈ. கொலம்பா லிவியா

    Correct answer: ஈ. கொலம்பா லிவியா

    View explanation


  • பொருத்துக

  • 1. மொனிரா

    Correct answer: பாக்டீரியா

    View explanation


  • 2. புரோடிஸ்டா

    Correct answer: யூக்ளினா

    View explanation


  • 3. பூஞ்சை

    Correct answer: மோல்டுகள்

    View explanation


  • 4. ப்ளாண்டே

    Correct answer: வேம்பு

    View explanation


  • 5. அனிமேலியா

    Correct answer: வண்ணத்துப் பூச்சி

    View explanation