செல் உயிரியல் Book Back Questions & Answers

Unit 4 > Science > Class 7 > Samacheer Kalvi - Tamil Medium

    ஒப்புமை தருக

  • 1. பாக்டீரியா: நுண்ணுயிரி:: மா மரம்: _______

    Correct answer: --

    View explanation


  • 2. அடிப்போஸ்: திசு: கண்: ________

    Correct answer: உறுப்பு

    View explanation


  • 3. செல் சுவர் : தாவரம் : : சென்ட்ரியோல்: _____

    Correct answer: விலங்கு செல்

    View explanation


  • 4. பசுங்கணிகம்: ஒளிச்சேர்க்கை : : மைட்டோகாண்ட்ரியா: _______

    Correct answer: சுவாசம்

    View explanation


  • கோடிட்ட இடங்களை நிரப்புக

  • 1. செல்லில் உள்ள ஜெல்லி போன்ற பொருள் ____________என்று அழைக்கப்படுகிறது

    Correct answer: மருத்துவ

    View explanation


  • 2. நான் தாவரத்தில் சூரிய ஆற்றலை உணவாக மாற்றுவேன். நான் யார்?____________

    Correct answer: திரவ

    View explanation


  • 3. முதிர்ந்த இரத்தச் சிவப்பு செல்லில் ____________ இல்லை

    Correct answer: அதிக வெப்பநிலை பகுதி, குறைந்த வெப்பநிலை பகுதி

    View explanation


  • 4. ஒரு செல் உயிரினங்களை ____________ மூலமே காண இயலும்

    Correct answer: குறைவாக

    View explanation


  • 5. சைட்டோபிளாசம் + உட்கரு =__________

    Correct answer: பாதரசம்

    View explanation


  • சரியா அல்லது தவறா எனக்கூறு - தவறானவற்றிற்கு சரியான பதிலைக் கொடுக்கவும்

  • 1. விலங்கு செல்களில் செல் சுவர் உள்ளது.

    Correct answer: தவறு

    View explanation


  • 2. சால்மோனெல்லா என்பது ஒரு செல்லால் ஆன பாக்டீரியா ஆகும்.

    Correct answer: சரி

    View explanation


  • 3. செல் சவ்வு அனைத்தையும் ஊடுருவ அனுமதிக்கக்கூடியது.

    Correct answer: தவறு

    View explanation


  • 4. தாவர செல்களில் மட்டுமே பசுங்கணிகங்கள் உள்ளன

    Correct answer: சரி

    View explanation


  • 5. மனித வயிறு ஒரு உறுப்பாகும்.

    Correct answer: சரி

    View explanation


  • 6. ரைபோசோம் ஒரு சவ்வுடன் கொண்ட சிறிய நுண் உறுப்பு ஆகும்.

    Correct answer: தவறு

    View explanation


  • சரியான விடையைத் தேர்வு செய்க

  • 1. உயிரினங்களின் அடிப்படையாக உள்ளது

    அ) செல்

    ஆ) புரோட்டோப் பிளாசம்

    இ) செல்லுலோஸ்

    ஈ) உட்கரு

    Correct answer: அ) செல்

    View explanation


  • 2. நான் ஒரு விலங்குசெல்லின் வெளிப்புற அடுக்கு. நான் யார்?

    அ) செல் சுவர்

    ஆ) உட்கரு

    இ) செல் சவ்வு

    ஈ) உட்கரு சவ்வு

    Correct answer: இ) செல் சவ்வு

    View explanation


  • 3. செல்லின் மூளையாகச் செயல்படும் செல்லின் பாகம் எது?

    அ) லைசோசோம்

    ஆ) ரைபோசோம்

    இ) மைட்டோகாண்ட்ரியா

    ஈ) உட்கரு

    Correct answer: ஈ) உட்கரு

    View explanation


  • 4. __________செல் பகுப்பிற்கு உதவுகிறது.

    அ) எண்டோபிளாஸ்மிக் வளை

    ஆ) கோல்கை உறுப்புகள்

    இ) சென்ட்ரியோல்

    ஈ) உட்கரு

    Correct answer: இ) சென்ட்ரியோல்

    View explanation


  • 5. செல்லின் பல்வேறு உறுப்புகளுக்குப் பொருத்தமான அறிவியல் சொல் _______

    அ) திசு

    ஆ) உட்கரு

    இ) செல்

    ஈ) செல் நுண்உறுப்பு

    Correct answer: ஈ) செல் நுண்உறுப்பு

    View explanation


  • பின்வருவதில் இருந்து சரியான மாற்றியத்தைத் தேர்வு செய்யவும்

  • 1. வலியுறுத்தல் (A): திசு என்பது மாறுபட்ட செல்களைக் கொண்ட ஒரு குழு... காரணம் (R) : தசைத் திசு தசை செல்களால் ஆனது.

    அ). A மற்றும் R இரண்டும் சரியானவை

    ஆ). A மற்றும் R ஆகிய இரண்டும் தவறானவை

    இ). A சரி ஆனால் R தவறானது.

    ஈ). A தவறு ஆனால் R சரியானது.

    Correct answer: அ). A மற்றும் R இரண்டும் சரியானவை

    View explanation


  • 2. வலியுறுத்தல் (A): பெரும்பான்மை செல்களை நேரடியாக வெறும் கண் கொண்டு பார்க்க முடியாது ஏனெனில்... காரணம் (R): செல்கள் மிக நுண்ணியது.

    அ). A மற்றும் R இரண்டும் சரியானவை .

    ஆ). A மற்றும் R ஆகிய இரண்டும் தவறானவை

    இ). A சரி ஆனால் R தவறானது.

    ஈ). A தவறு ஆனால் R சரியானது

    Correct answer: அ). A மற்றும் R இரண்டும் சரியானவை .

    View explanation


  • பொருத்துக

  • 1. கடத்தும் கால்வாய்

    Correct answer: எண்டோபிளாச வலைப்பின்னல்

    View explanation


  • 2. தற்கொலைப் பை

    Correct answer: லைசோசோம்

    View explanation


  • 3. கட்டுப்பாட்டு அறை

    Correct answer: உட்கரு

    View explanation


  • 4. ஆற்றல் மையம்

    Correct answer: மைட்டோகாண்ட்ரியா

    View explanation


  • 5. உணவு தயாரிப்பாளர்

    Correct answer: பசுங்கணிகம்

    View explanation