வெப்பம் மற்றும் வெப்பநிலை Book Back Questions & Answers

Unit 1 > Science > Class 7 > Samacheer Kalvi - Tamil Medium

    கோடிட்ட இடத்தை நிரப்புக

  • 1. மருத்துவர்கள் -------------- வெப்பநிலைமானியினைப் பயன்படுத்தி மனிதனின் உடல் வெப்பநிலையனை அளவிடுகின்றனர்

    Correct answer: மருத்துவ

    View explanation


  • 2. அறைவெப்ப நிலையில் பாதரசம் --------- --- நிலையில் காணப்படுகிறது.

    Correct answer: திரவ

    View explanation


  • 3. வெப்பஆற்றலானது ------------- பொருளில் இருந்து ---------பொருளுக்கு மாறுகிறது.

    Correct answer: அதிக வெப்பநிலை பகுதி, குறைந்த வெப்பநிலை பகுதி

    View explanation


  • 4. -7°C வெப்பநிலையானது 0°C வெப்பநிலையினை விட ----------.

    Correct answer: குறைவாக

    View explanation


  • 5. பொதுவாக பயன்படுத்தப்படும் ஆய்வக வெப்பநிலைமானி ----------------- வெப்பநிலைமானி ஆகும்

    Correct answer: பாதரசம்

    View explanation


  • சரியான விடையைத் தேர்வு செய்க

  • 1. வெப்பநிலையினை அளப்பதற்கான SI அலகுமுறை_------------------

    அ. கெல்வின்

    ஆ. பாரன்ஹீட்

    இ. செல்சியஸ்

    ஈ. ஜூல்

    Correct answer: அ. கெல்வின்

    View explanation


  • 2. வெப்பநிலைமானியில் உள்ள குமிழானது வெப்பமான பொருளின் மீது வைக்கப்படும்போது அதில் உள்ள திரவம்

    அ. விரிவடைகிறது

    ஆ. சுருங்குகிறது

    இ. அதே நிலையில் உள்ளது

    ஈ. மேற்கூறிய ஏதுமில்லை.

    Correct answer: அ. விரிவடைகிறது

    View explanation


  • 3. மனிதனின் சராசரி உடல் வெப்பநிலை

    அ. 0°C

    ஆ. 37°C

    இ. 98°C

    ஈ. 100°C

    Correct answer: ஆ. 37°C

    View explanation


  • 4. ஆய்வக வெப்பநிலைமானியில் பாதரசம் பொதுவாக பயன்படுத்தப்படக் காரணம்_ அது ----------

    அ. பாதுகாப்பான திரவம்

    ஆ. தோற்றத்தில் வெள்ளி போன்று பளபளப்பாக உள்ளது.

    இ. ஒரே சீராக விரிவடையக்கூடியது.

    ஈ. விலை மலிவானது

    Correct answer: இ. ஒரே சீராக விரிவடையக்கூடியது.

    View explanation


  • 5. கீழே உள்ளவற்றில் எந்த இணை தவறானது K ( கெல்வின்) = °C ( செல்சியஸ்) + 273.15 °C K

    அ. - 273.15 0

    ஆ. - 123 +150.15

    இ. + 127 +400.15

    ஈ. + 450 +733.15

    Correct answer: ஈ. + 450 +733.15

    View explanation


  • பொருத்துக

  • 1. மருத்துவ வெப்பநிலைமானி

    Correct answer: உதறுதல்

    View explanation


  • 2. சாதாரண மனிதனின் உடல் வெப்பநிலை

    Correct answer: 37°C

    View explanation


  • 3. வெப்பம்

    Correct answer: ஆற்றல்

    View explanation


  • 4. நீரின் கொதிநிலை

    Correct answer: 100°C

    View explanation


  • 5. நீரின் உறைநிலை

    Correct answer: 0°C

    View explanation