வெப்பம் மற்றும் வெப்பநிலை

Unit 1 > Science > Class 7 > Samacheer Kalvi - Tamil Medium

Summary


- ஒரு பொருளின் வெப்பத்தினையும் குளிர்ச்சியையும் அளவிடுவதையே நாம் வெப்பநிலை என அழைக்கிறோம். - வெப்பநிலையினை அளக்க மூன்று வகையான அலகுகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை : டிகிரி செல்சியஸ், பாரன்ஹீட் மற்றும் கெல்வின் ஆகும். - வெப்பநிலையின் SI அலகு கெல்வின் (K) ஆகும். - வெப்பநிலைமானியில் உள்ள திரவமானது வெப்பப்படுத்தும்போது . - பாரன்ஹீட் , கெல்வின் மற்றும் செல்சியஸ் அளவீடுகளுக்கு இடையே உள்ள தொடர்பு (F-32) 9 = C 5 K = 273.15 +C