வெப்பம் மற்றும் வெப்பநிலை Book Back Questions & Answers
Unit 1 > Science > Class 7 > Samacheer Kalvi - Tamil Medium
-
1. மருத்துவர்கள் -------------- வெப்பநிலைமானியினைப் பயன்படுத்தி மனிதனின் உடல் வெப்பநிலையனை அளவிடுகின்றனர்
Correct answer: மருத்துவ
-
2. அறைவெப்ப நிலையில் பாதரசம் --------- --- நிலையில் காணப்படுகிறது.
Correct answer: திரவ
-
3. வெப்பஆற்றலானது ------------- பொருளில் இருந்து ---------பொருளுக்கு மாறுகிறது.
Correct answer: அதிக வெப்பநிலை பகுதி, குறைந்த வெப்பநிலை பகுதி
-
4. -7°C வெப்பநிலையானது 0°C வெப்பநிலையினை விட ----------.
Correct answer: குறைவாக
-
5. பொதுவாக பயன்படுத்தப்படும் ஆய்வக வெப்பநிலைமானி ----------------- வெப்பநிலைமானி ஆகும்
Correct answer: பாதரசம்
-
1. வெப்பநிலையினை அளப்பதற்கான SI அலகுமுறை_------------------
அ. கெல்வின்
ஆ. பாரன்ஹீட்
இ. செல்சியஸ்
ஈ. ஜூல்
Correct answer: அ. கெல்வின்
-
2. வெப்பநிலைமானியில் உள்ள குமிழானது வெப்பமான பொருளின் மீது வைக்கப்படும்போது அதில் உள்ள திரவம்
அ. விரிவடைகிறது
ஆ. சுருங்குகிறது
இ. அதே நிலையில் உள்ளது
ஈ. மேற்கூறிய ஏதுமில்லை.
Correct answer: அ. விரிவடைகிறது
-
3. மனிதனின் சராசரி உடல் வெப்பநிலை
அ. 0°C
ஆ. 37°C
இ. 98°C
ஈ. 100°C
Correct answer: ஆ. 37°C
-
4. ஆய்வக வெப்பநிலைமானியில் பாதரசம் பொதுவாக பயன்படுத்தப்படக் காரணம்_ அது ----------
அ. பாதுகாப்பான திரவம்
ஆ. தோற்றத்தில் வெள்ளி போன்று பளபளப்பாக உள்ளது.
இ. ஒரே சீராக விரிவடையக்கூடியது.
ஈ. விலை மலிவானது
Correct answer: இ. ஒரே சீராக விரிவடையக்கூடியது.
-
5. கீழே உள்ளவற்றில் எந்த இணை தவறானது K ( கெல்வின்) = °C ( செல்சியஸ்) + 273.15 °C K
அ. - 273.15 0
ஆ. - 123 +150.15
இ. + 127 +400.15
ஈ. + 450 +733.15
Correct answer: ஈ. + 450 +733.15
-
1. மருத்துவ வெப்பநிலைமானி
Correct answer: உதறுதல்
-
2. சாதாரண மனிதனின் உடல் வெப்பநிலை
Correct answer: 37°C
-
3. வெப்பம்
Correct answer: ஆற்றல்
-
4. நீரின் கொதிநிலை
Correct answer: 100°C
-
5. நீரின் உறைநிலை
Correct answer: 0°C