கனிணி காட்சித் தொடர்பு Book Back Questions & Answers

Unit 7 > Science > Class 7 > Samacheer Kalvi - Tamil Medium

    சரியான விடையைத் தேர்வு செய்க

  • 1. அசைவூட்டம் எதற்கு உதாரணம்.

    அ. ஒலித் தொடர்பு

    ஆ. காட்சித் தொடர்பு

    இ. வெக்டர் தொடர்பு

    ஈ. ராஸ்டர் தொடர்பு

    Correct answer: ஆ. காட்சித் தொடர்பு

    View explanation


  • 2. போட்டோஷாப் மென்பொருளை அதிகம் பயன் படுத்துபவர்கள் யார்.

    அ. ஆசிரியர்

    ஆ. மருத்துவர்

    இ. வண்ணம் அடிப்பவர்

    ஈ. புகைப்படக் கலைஞர்கள்.

    Correct answer: ஈ. புகைப்படக் கலைஞர்கள்.

    View explanation


  • 3. மைக்ரோசாப்ட் போட்டோ ஸ்டோரியில் நமது படங்களை பதிவேற்ற பயன்படுத்தபடும் தெரிவு எது?

    அ. BEGIN A STORY

    ஆ. IMPORT PICTURES

    இ. SETTINGS

    ஈ. VIEW YOUR STORY

    Correct answer: ஆ. IMPORT PICTURES

    View explanation


  • 4. கணிணியில் உருவாக்கப்பட்ட தோற்றங்களை உண்மையான உருவம் போல் காட்டுவது கீழ்கண்டவற்றுள்எது?

    அ. இங்க்ஸ்கேப்

    ஆ. போட்டோ ஸ்டோரி

    இ. மெய்நிகர் தொழில் நுட்பம்

    ஈ. அடோபி இல்லுஸ்ட்ரேட்டர்

    Correct answer: இ. மெய்நிகர் தொழில் நுட்பம்

    View explanation


  • 5. படப்புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கபடுபவை யாவை

    அ. ராஸ்டர்

    ஆ. வெக்டர்

    இ. இரண்டும்

    ஈ. மேற்கண்ட எதுவுமில்லை.

    Correct answer: ஆ. வெக்டர்

    View explanation


  • 6. சின்னங்கள் உருவாக்கப் பயன்படுத்தப்படும் மென்பொருள் எது?

    அ. போட்டோஷாப்

    ஆ. இல்லுஸ்ட்ரேட்டர்

    இ. வெக்டார் வரைகலை

    ஈ. போட்டோ ஸ்டோர்

    Correct answer: இ. வெக்டார் வரைகலை

    View explanation


  • பொருத்துக

  • 1. அசைவூட்டப் படங்கள்

    Correct answer: காட்சித் தொடர்பு

    View explanation


  • 2. ராஸ்டர்

    Correct answer: படப் புள்ளிகள்

    View explanation


  • 3. வெக்டர்

    Correct answer: இல்லுஸ்ட்ரேட்

    View explanation


  • 4. மெய்நிகர் உண்மை

    Correct answer: 3D

    View explanation


  • 5. காணொளிப் படக்கதை

    Correct answer: மைக்ரோசாப்ட் போட்டோ ஸ்டோரி

    View explanation